Hello English
16 போனில் பேசுவதற்கான சொற்றொடர்கள்
. easy
. 0
Read the article given below
Talking on the phone: (போனில் பேசுவது) 
 
1. How to make contact: (எப்படி தொடர்பு கொள்வது) 
 
a. Hello Good morning Good afternoon (ஹல்லோ/ வணக்கம். 
b. This is Jack speaking. (நான் ஜாக் பேசுகின்றேன். 
c. Could speak to Jill please?(நான் ஜில்லிடம் பேச முடியுமா?. 
e. I'd like to speak to Jill. (நான் ஜில்லிடம் பேச வேண்டும். 
f. I'm trying to contact Jill. (நான் ஜில்லை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். 
 
2. Giving more information: (அதிகப்படியான தகவல்கள் கொடுத்தல். 
 
a. I'm calling from Tokyo Paris New York Sydney (நான் டோக்கியோ/பாரிஸ்/நியூயார்க்/சிட்னி இருந்து பேசுகின்றேன். 
b. I'm calling on behalf of Mr. Mark (நான் திரு. மார்க் சார்பாக அழைக்கின்றேன். 
 
3. Taking call: (போன் எடுத்தல்) 
 
a. Mark speaking. (மார்க் பேசுகிறேன். 
b. Can help you? (நான் உங்களுக்கு உதவலாமா?. 
 
4. Asking for name information :(பெயர் தகவல்கள் கேட்டறிதல்.  
 
a. May know who's calling? (யார் பேசுவது என்று தெரிந்துகொள்ளலாமா?. 
b. Who's speaking? (யார் பேசுவது?. 
c. Where are you calling from? (எங்கிருந்து அழைக்கிறீர்கள்?. 
d. Are you sure you have the right number name? (நீங்கள் சரியான எண்ணிற்கு/நபருக்கு அழைத்துள்ளீர்களா?. 
 
5. Asking the caller to wait : (பேசுபவரை காத்திருக்க கோருதல்) 
 
a. Hold the line please. (தயவுசெய்து காத்திருங்கள். 
b. Could you hold on please? (தயவுசெய்து காத்திருக்க முடியுமா?) 
c. Just moment please. (ஒரு நிமிடம். 
Hello English works best on our Android App