Hello English
8 'காதலர்கள் வெளியிடங்களுக்குச் செல்வது சம்பந்தமான வார்த்தைகள்'
. easy
. 0
Read the article given below
'Dating' phrasal verbs: 
 
1. Chat up talk to someone you are romantically interested in, to get them interested in you. (நீங்கள் காதல் வயப்பட்டவர்களோடு உரையாடி அவர்களுக்கும் உங்கள்மேல் விருப்பம் வரச்செய்வது) 
 
2. Hit it off have good relationship from the first time you meet person. (முதல் தடவை சந்தித்ததிலிருந்தே நல்ல உ‌றவை ஏற்படுத்துதல்) 
 
3. Ask out to invite someone for date. (வெளியே செல்லலாமா என்று கேட்டல்) 
 
4. Move on to change from one thing to the next thing. (ஒரு விசயத்திலிருந்து இன்னொரு விசயத்திற்குச் செல்லுதல்) 
 
5. Go out to date someone; to be in relationship. (உறவைப் புதுப்பிக்க வெளியே செல்லுதல்) 
 
6. Fall for to feel love for; be in love with someone. (காதலில் விழுதல்) 
 
7. Break up to end relationship. (உறவை முறித்தல்) 
 
8. Make up to stop being angry with someone. To forgive, apologise with someone and to be friends again after fight or argument. (ஒருவரோடு இருந்த கோபத்தை மறந்து மன்னிப்பு கேட்டு மீண்டும் உறவைப் புதுப்பித்தல்) 
Hello English works best on our Android App