Hello English
6 'Go' சம்பந்தமான வார்த்தைகள்
. easy
. 0
Read the article given below
'Go' Phrasal Verbs: 
 
1. GO AWAY: leave (விலகிச் செல்) 
 
2. GO AROUND: avoid contact, circumvent (ஒருவரின் பார்வையில் படாமல் அங்கும் இங்கும் சுற்று) 
 
3. GO BACK: return (திரும்பிச் செல்) 
 
4. GO BACK ON: not keep promise or ones word (வார்த்தை தவறுதல், சொன்ன சொல்லைக் காப்பாற்றாமை) 
 
5. GO DOWN: decrease or reduce (கீழே செல், குறை) 
 
6. GO FOR: A. try to achieve (முயற்சி செய்) B. enjoy having (மகிழ்ச்சியாய் இரு), crave (idiomatically: hit the spot) 
Hello English works best on our Android App