Hello English
Hello English
Hello English
7 'RUN' சம்பந்தமான வார்த்தைகள் உதாரணத்துடன்
Language : Select
. easy
.
Read the article given below
'RUN' Phrasal Verbs: 

1. Run After: To chase or pursue (துரத்தித் செல்லுதல், ஒரு இலக்கை அடைய முன்னேறிச் செல்லுதல்) 

E. g. ran after the bus, but it didn't stop for me. (நான் பேருந்தின் பின்னால் ஓடினேன், ஆனாலும் பேருந்து எனக்காக நிற்கவில்லை) 

2. Run Around: To run around an area (ஒரு இடத்தைச் சுற்றி வருதல்) 

E. g. When was kid, used to run around the neighborhood with my friends. (நான் சிறுவயதில் நண்பர்களுடன் பக்கத்து வீடுகளுக்கு சுற்றி வந்துகொண்டிருப்பேன்) 

3. Run Away: To run away from somebody who is chasing you, or in the opposite direction from something. (விலகி தப்பித்துச் செல்லுதல்) 

E. g. Everyone ran away from the explosion. (வெடி விபத்திலிருந்து எல்லோரும் விலகி ஓடினார்கள்) 

4. Run Into: 
Run into someone: Meet someone unexpectedly. (ஒருவரை எதிர்பாராவிதமாக சந்தித்தல்) 

E. g. ran into my English teacher at the shopping mall. (வணிக வளாகத்தில் நான் என் ஆங்கில ஆசிரியரை எதிர்பாராமல் சந்‌தித்தேன்) 

5. Run Off: To make photocopies. (நகல் எடுத்தல்) 

E. g. Can you run off 200 copies of this report? (இந்த அறிக்கையை 200 நகல் எடுத்து தர முடியுமா) 

6. Run On: Be powered by (உந்து சக்தி, சக்தி) 

E. g. Electric cars run on electricity, not gas. (மின் வண்டிகள் மின்சார சக்தியில் இயங்கும், எரிவாயுவில் அல்ல) 

7. Run Out Of: Have none left (ஒன்றுமே இல்லாமல் இருப்பது, தீர்ந்து போதல்) 

E. g. We ran out of beer at the party, so we had to go buy some more. (விருந்தில் உற்சாக பானம் தீர்ந்துவிட்டது) 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning