Hello English
8 'LOOK' சம்பந்தமான வினைச்சொற்றொடர்கள்
. easy
. 0
Read the article given below
'LOOK' Phrasal Verbs: 
 
1. Look ahead: to think about and plan the future. (எதிர்காலத்தைப் பற்றிய திட்டம் அல்லது சிந்தித்தல்) 
 
2. Look away: to turn your eyes away from someone or something that you were looking at (ஒரு நபர் அல்லது பொருளின் மீதிருந்து தன் பார்வையைத் திருப்புவது) 
 
3. Look back: to think about something that happened in the past (கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை திரும்பிப் பார்ப்பது, நினைத்துப் பார்ப்பது) 
 
4. Look down on: to think something or someone is inferior (தாழ்வுமனப்பான்மை) 
 
5. Look out: (1) to be careful(கவனமாக இருத்தல்); (2) to avoid imminent danger (உடனடியாக நிகழப்போகிற ஒரு ஆபத்தைத் தவிர்த்தல்) 
 
6. Look through: to examine something, usually quickly (ஒன்றை விரைவாக பரிசோதித்தல்) 
 
7. Look upto: search for information (usually in book) (விபரம் தேடுதல், பொதுவாக புத்தகத்தில் விபரம் தேடுதலைக் குறிக்கிறது) 
 
8. Look up to: to respect or admire someone (ஒருவரை மதித்தல், அல்லது போற்றுதல்) 
Hello English works best on our Android App