Different kind of drinks:
1. Punch: a drink made from wine or spirits mixed with water, fruit juices, spices, etc. , and typically served hot. (மதுவோடு தண்ணீர் அல்லது பழ ரசங்கள் சேர்த்து சற்று சூடாக தயாரிக்கப்படுவது)
2. Smoothie: a thick, drink of fresh fruit pureed with milk, yogurt, or ice cream. (பழங்களை பால், ஐஸ்க்ரீம் அல்லது தயிர் போன்றவற்றில் நன்கு கலக்கி மிக மிருதுவான பானமாக தயாரிப்பது)
3. Shake: short for milkshake (பாலுடன் ஐஸ்க்ரீம் கலந்து தயாரிக்கப்படும் கலவை)
4. Sangria: a Spanish drink of red wine mixed with lemonade, fruit, and spices. (மதுவுடன் பழம் அல்லது எலுமிச்சை சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு வகை ஸ்பெயின் நாட்டு பானம்)
5. Cooler: a long drink, especially a mixture of wine, fruit juice, and soda water. (மது, சோடா தண்ணீர், பழங்கள் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு பானம்)
6. Ale: any of various types of beer, usually one that is dark and bitter. (ஒரு வித கருமை நிறமுடைய கொஞ்சம் கசப்பான பீர் மது வகை)