Hello English
Hello English
Hello English
ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுத
Language : Select
. Easy
.
Read the article given below
Resignation Letter Sample 

Dear Sir/Ma'am, 

Subject: Resignation Letter (ராஜினாமா கடிதம்) 

My journey with this organization has been very enriching. However, for new journey to start, the previous one must end. (இந்த நிறுவனதுடன் என் பயணம் மிகவும் நன்றாக இருந்து. எனினும், ஒரு புதிய பயணத்தை தொடங்க முந்தைய பயணத்தை முடிக்க வேண்டியுள்ளது. 

am moving to another city due to personal reasons, and will have to resign from the organization. (நான் ஏன் சொந்த காரணகளினால் வேறு ஊருக்கு செல்ல வேண்டி உள்ளது, அதனால் நான் உங்கள் நிறுவனத்தில் இருந்து ராஜினானம் செய்ய உள்ளேன். 

However, would dutifully serve my notice period for the next two months. (இருப்பினும், என் கடமையை அறிவிப்பு காலம் முடியும்வரை அடுத்த இரண்டு மாதங்கலுக்கு பணியாற்றுவேன். 

would like to extend my gratitude to the whole team and my mentors, and wish the organization would see days of greater success. am thankful for all the guidance provided to me during my work tenure. (என் முழு அணிக்கு மற்றும் என் வழிகாட்டிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன், மேலும் நிறுவனம் பெரும் வெற்றி பெறவேண்டும் என்று நான் ஆசை படுகிறேன். என் பணி காலத்தின் போது என்னை வழிநடத்தி சென்ற அனைவருக்கும் நான் நன்றிகடன்பட்டுள்ளேன். 

Please accept my resignation from the same. (என் ராஜினாமாவை, தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள்) 

Thank you. 
Regards, 
Ramakrishnan (நன்றி. 
அன்புடன், 
ராமகிருஷ்ணன்) 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning