Hello English
Hello English
Hello English
6 நேர்காணல் குறிப்புகள்
Language : Select
. Easy
.
Read the article given below
What to do at an interview: 

1. Carry your CV and other required documents in folder. Documents such as: mark sheets, salary slips, key certificates, experience letters (if applicable). உங்கள் சி. வி. மற்றும் பிற தேவையான ஆவணங்களை ஒரு கோப்புறையில்(file) எடுத்துகொள்ளவும். ஆவணங்கள்: மதிப்பெண் சான்றிதழ்கள், சம்பள ரசிதுகள், இதர முக்கிய சான்றிதழ்கள், அனுபவம் குறித்த கடிதம் (முன் அனுபவம் இருந்தால்)) 

2. Dress smartly. Before going for an interview, practice in front of mirror. (நல்ல வகையில் ஆடைகளை அணியவேண்டும். நேர்முக காணலுக்கு செல்வதற்கு முன், கண்ணாடி முன் நன்றாக பயிற்சி செய்யவும். 

3. Reach the interview venue before time. It helps you look around and relax bit. (நேர்முக கானல் இடத்திற்கு சரியான நேரத்திற்கு முன்பு செல்ல வேண்டும். நீங்கள் சுற்று சூழல் தெரிந்துகொள்ள மற்றும் நிதானமாக இருக்க அது உதவும். 

4. Read about the company and the job profile, so that you could connect your skills to the profile you are applying for. (வேலையை பற்றி மற்றும் நிறுவனத்தை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளவும், இதனால் வேலைக்கு தேவைப்படும் உங்கள் திறன்களை உங்கள் தகுதிகளுடன் இணைத்துக்கொள்ள முடியும். 

5. Know your CV well. You should know each and every point on the CV. (உங்கள் சி. வி. யை நன்கு தெரிந்து வைத்திருக்கவும். உங்கள் சி. வி யில் ஒவ்வொரு அங்கமும் உங்களுக்கு அத்துபடியாக இருக்க வேண்டும். 

6. Prepare file for all the documents and keep everything in order, so that you do not look clumsy in front of the interviewer. (ஒரு கோப்பு உரையில் (file), அனைத்து ஆவணகளையும் வரிசைபடுத்தி வைத்துகொள்ளவும், இதனால் நீங்கள் தேர்வாளர் முன் விகாரமாக தெரியமாடிர்கள். 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning