Hello English
நாங்கள் ஏன் உங்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்?
. Easy
. 0
Read the article given below
Interviewer: Why are you looking out for new job? (ஏன் நீங்கள் ஒரு புதிய வேலை தேடி கொண்டு இருக்கிறிர்கள்?) 
 
Interviewee: While am happy with my current profile, which is focused on operations, have always wanted to build career in marketing. (நான் ஏன் தற்போதைய வேலையான செயல்பாடுகளை பாராமரிப்பது பற்றி மகிழ்ச்சியாக இருந்தபோதும், நான் எப்போதும் சந்தைபடுத்துதலில் (மார்க்கெட்டிங் ஒரு வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 
 
have worked on several freelance marketing projects, and believe have the right skills required for this job. (நான் பல தனிப்பட்ட சந்தைபடுத்துதல் (மார்க்கெட்டிங்) திட்டங்களில் வேலை செய்து இருக்கிறேன், மற்றும் இந்த வேலைக்கு தேவையான சரியான திறன்களை கொண்டுள்ளேன் என்று நான் நம்புகிறேன். 
 
 
Interviewer: Why did you apply for job with our company? (ஏன் நீங்கள் எங்கள் நிறுவனத்தில் ஒரு வேலைக்காக விண்ணப்பித்துளிர்கள்?) 
 
Interviewee: Sir, have been tracking the growth of your company, and it has me very excited. have also seen some of your marketing campaigns, and would love to work on something just as creative. (ஐயா, நான் உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை கவனித்துவருகிறேன், அது என்னை மிகவும் உற்சாகபடுத்தியது. நான் உங்கள் சந்தைபடுத்துதல் (மார்க்கெட்டிங்) பிரச்சாரங்களில் சிலவற்றை கண்டுள்ளேன், மேலும் அதில் நான் ஆக்கபுர்வமாக பணிப்புரிய விரும்புகிறேன். 
 
 
Interviewer: What gives you an advantage over other candidates? (மற்ற விண்ணப்பதாரகளை விட உன்னில் என்ன சிறப்பு உள்ளது?) 
 
Interviewee: Sir, feel my expertise in sales, marketing, and operations gives me an edge over candidates who only have experience in one field. (ஐயா, நான் விற்பனையில், சந்தைப்படுத்தல் மற்றும் செயல்பாடுகளில் எனக்கு நிபுணத்துவம்  உள்ளதாக உணர்கிறேன், ஒரே ஒரு துறையில் நிபுணத்துவம் கொண்ட விண்ணப்பதாரர்களை விட நான் ஒரு படி மேல் உள்ளேன். 
Hello English works best on our Android App