Other ways to say 'I love you':(“நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று வேறுவழிகளில் சொல்லுதல்)
1. I love you from the bottom of my heart. ( என் அடிமனதிலிருந்து நான் உன்னைக் காதலிக்கிறேன்)
2. You mean so much to me. (நீதான் என் வாழ்வின் அர்த்தம்)
3. I'm in love with you. (நான் உன்னோடு காதலில் இருக்கிறேன்)
4. We're perfect for each other. (நாம் இருவரும் ஒருவருக்கொருவர் மிகச்சிறந்த இணை)
5. I've totally fallen for you.
6. I think you're the one. (நான் நினைக்கிறேன் எனக்கான அந்த ஒரு பெண் நீதான் என்று)
7. You make me want to be a better person.
8. I'm mad about you. (நான் உன்மீது பைத்தியமாக இருக்கிறேன்)