Hello English
ஆங்கிலத்தில் அரட்டை அடிக்க
. Easy
. 0
Read the article given below
WhatsAppல் Chatல் பேசு போது மக்கள் அடிக்கடி சுருக்கமான வார்த்தைகள்  (abbreviations) பயன்படுத்துகிறார்கள். இது பொதுவாக ஆங்கில வார்த்தைகள் கிடையாது, எனினும், மக்கள் விரைவாக எழுத அவற்றை பயன்படுத்தகின்றனர் 
 
ஒரு சில சுருக்கமான வார்த்தைகள் மற்றும் அவற்றின் பொருள்: 
 
1. LOL: Laugh Out Loud சத்தமாக சிரி 
 
2. BRB: Be right back நான் இப்போது வந்துவிடுகிறேன் 
 
3. TTYL: Talk to you later பிறகு பேசுகிறேன் 
 
4. BTW: by the way மூலம்; Example: By the way, you were looking good today! (சரி, இன்று நீங்கள் நான்றாக இருக்கிறிர்கள்) 
 
5. BFF: Best friend(s) forever எப்போதும் சிறந்த நண்பர்கள்Example: She is my BFF. (அவள் எப்போதும் என்னுடைய நல்ல தோழி) 
 
6. DM: Direct Message நேரடியாக மெசேஜ் செய்வது; Example: If you have something important, just DM me. Don't message anything publically. (ஏதேனும் முக்கியமான விசயமாக இருந்தால், எனக் நேரடி தகவல் அனுப்பவும், வெளிப்படையாக தகவலை பகிர்ந்துகொள்ள வேண்டாம்) 
 
7. IDK: don't know எனக்கு தெரியாது 
  
8. IMHO: in my humble opinion என் தாழ்மையான கருத்து 
 
9. ROFL: rolling on the floor laughing வயிறு வலிக்க சிறப்பது/ தரை விழுந்து சிரிப்பது 
 
10. w/o: without இல்லாமல்; Example: will be going to the mall w/o my friend. (நான் என் நண்பர் இல்லாமல் மாலுக்கு செல்வேன்) 
 
11. XO: hugs and kisses அணைத்துக்கொள்கிறார் மற்றும் முத்தங்கள்; Example: will see you later, XO! நான் உன்னை பிறகு சந்திக்கிறேன், கட்டிபிடிப்பது மற்றும் முத்தங்கள்! 
Hello English works best on our Android App