Hello English
Hello English
Hello English
ஆங்கிலத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Language : Select
. Easy
.
Read the article given below
How to wish someone 'Happy Birthday' on WhatsApp 

1. Hey, wish you very happy birthday. Hope you have great day. (ஹே, பிறந்த நாள் வாழ்த்துக்கள், இந்நாள் சிறந்த நாளாக அமைய வாழ்த்துக்கள். 

2. Happy Birthday may you have wonderful year, and may all your wishes come true! (பிறந்த நாள் வாழ்த்துக்கள் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமையட்டும், மேலும் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறட்டும்!) 

3. May God fill your day with sunshine, and laughter. Have great birthday. Happy Birthday! (கடவுள் உங்கள் நாளை மகிழ்ச்சியாகவும், பிரகாசமாகவும் அமைப்பாராக. சிறந்த பிறந்த நாளாக இருக்கட்டும். பிறந்த நாள் வாழ்த்துக்கள்!) 

4. Happy Birthday to my fabulous friend! May you have wonderful day, and great year ahead. (என் அற்புதமான நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இந்நாள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள், வருகிற ஆண்டு அற்புதமாக இருக்கட்டும். 

5. Many happy returns of the day. May you have prosperous year. (நாள் நல்வாழ்த்துக்கள். உங்களுக்கு ஒரு வளமான ஆண்டாக அமையட்டும். 

If you forget someone's birthday: 

1. Belated Happy Birthday. am really sorry that missed wishing you yesterday, but my good wishes and thoughts are always with you. (காலங்கடந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நேற்று வாழ்த்த மறந்தரக்கு மிகவும் வருந்துகிறேன், அனால் என் வாழ்த்துக்கள் மற்றும் என் எனங்கள் எல்லாம் உன்னை சூழ்ந்தே இருக்கும். 

2. Belated Happy Birthday! Even though missed your birthday by mile, hope you celebrated it with smile. (காலங்கடந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் தொலைவில் இருந்தால் உங்கள் பிறந்தநாளை மறந்துவிட்டேன், ஆனால் நீங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி இருப்பிர்கள் என்று நம்புகிறேன். 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning