Hello English
Hello English
Hello English
ருமண ஓராண்டு நிறைவுனாளுக்கு வாழ்த்துக்கள்
Language : Select
. Easy
.
Read the article given below
திருமண ஓராண்டு நிறைவுனாளுக்கு வாழ்த்துக்கள்: 

1. Wishing you wonderful life together on your anniversary. Happy Anniversary. 

(உங்கள் ஒற்றுமையான வாழ்க்கை ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். 

2. Wishing you all the happiness and love in the world and congratulations on your anniversary. 

(உலகில் உள்ள அனைத்து சந்தோசம் மற்றும் அன்பு உங்களுக்கு கிடைக்கட்டும் மற்றும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். 

3. Wishing more laughter, more joy, and more love for the both of you in the years to come. Happy Anniversary. 

(வருகிற ஆண்டுகள் உங்களுக்கு நிறைய மகிழ்ச்சியுடனும், நிறைய கொண்டாட்டத்துடன் மற்றும் நிறைய அன்புடனும் அமையா என் வாழ்த்துக்கள். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். 

4. May you continue to be wonderful husband and wife to each other. Wishing you nothing but happiness, love, and joy in the years ahead. Happy Anniversary. 

(நீங்கள் உங்கள் வாழ்க்கையை கணவன் மனைவியை தொடர, வருகிற ஆண்டுகளில் உங்களுக்கு அன்பு, மகிழ்ச்சி மற்று உற்சாகமாக அமைய. திருமண நாள் வாழ்த்துக்கள்) 

5. Wishing you another wonderful year of bliss together. Happy wedding anniversary. 

(உங்கள் இருவருக்கும் ஒன்றாக இந்த ஆண்டு பேரின்பமாக அமையட்டும். இனிய திருமான நாள் வாழ்த்துக்கள். 

6. Wishing you many more years of happiness and unconditional love. Happy wedding anniversary. 

(அளவில்லா அன்பு மற்றும் சந்தோசம் ஆண்டாண்டு காலம் தொடர வாழ்த்துக்கள். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning