1. Please help me out, I am having some trouble figuring out how this works.
( இது எப்படி வேலை செய்கிறது என்று கண்டறிய எனக்கு கடினமாக இருக்கிறது, தயவு செய்து எனக்கு உதவும். )
2. Can I please ask you for a favour? I need help with this presentation.
(நான் உங்களிடம் ஒரு உதவி கேட்கலாமா, எனக்கு முன்னிலைப்படுத்துகையில் உங்கள் உதவி வேண்டும். )
3. Would you mind holding this for me, please?
(தாவு செய்து, நீங்கள் தப்பாக நினைக்கவில்லை என்ற இதை பிடித்து கொள்ள முடியுமா?)
4. Could you please drop me to the station? I'd really appreciate it.
(நீங்கள் என்னை ஸ்டேஷன்யில் விட்டுவிட முடியுமா? நான் அதை பாராட்டுகிறேன்)
5. I would need your help with this assignment, do you mind staying back for an hour?
(இந்த வேலை எனக்கு உங்கள் உதவி தேவை, நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றல் ஒரு ஒரு மணி எனக்காக ஒதுக்குங்கள்)
6. Could you please courier me the documents? I forgot to carry them.
(எனக்கு ஆவன்களை அஞ்சல் செய்து விட முடியுமா? நான் அதை எடுக்க மறந்து விட்டேன். )
7. Would you mind if I make a call from your phone? My phone's battery has completely discharged.
(நீங்கள் தவறாக எடுத்து கொள்ளவில்லை என்றல் உங்கள் தொலைபேசியில் நான் ஒரு அழைப்பு செய்து கொள்ளலாமா. ஏன் கைபேசியில் சார்ஜ் இல்லை. )
8. May I request your assistance for this project?
(நான் இந்த பணியில் உங்கள் உதவியை வேண்டுகிறேன்?)
Doubts on this article