9 Ways to say 'I love you':
1. I really like you and you are the best thing that has ever happened to me.
(எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது மேலும் என் வாழ்க்கையில் நடந்த ஒரே நல்ல விஷயம் நீ தான். )
2. You are adorable and I love you!
(நீங்கள் என் அபிமானத்திற்குரியவர் மேலும் நான் உன்னை காதலிக்கிறேன்!)
3. I cannot stop thinking about you.
(உன்னை பற்றி நினைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை. )
4. I keep falling in love with you!
(நான் உன்னுடன் காதலில் விழுந்துகொண்டே இருக்கிறேன்!)
5. My love for you is unconditional and eternal.
(என் காதல் உனக்கு நிபந்தனையற்றது மற்றும் நித்தியமானது. )
6. I adore you!
(நான் உன்னை காதலிக்கிறேன்!)
7. You are the love of my life!
(நீங்கள் தான் என் வாழ்வின் ஓர் அன்பான விஷயம்!)
8. You have made me a better person, I will always need you by my side.
(நீங்கள் தன் என்னை ஓர் சிறந்த மனிதராக மாற்றி நீர்கள். நீங்கள் எப்போதும் எனக்கு உர்துனையாக இருக்க வேண்டுகிறேன்)
9. I want to spend my whole life with you!
(நான் என் வாழ்க்கை முழுவதும் உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன். !)