Hello English
ஆங்கிலத்தில் குழந்தை விலங்கினங்களின் பெயர்கள்
. Easy
. 0
Read the article given below
Names of baby animals in English: 
 
1. Bear (கரடி) Cub (கரடி குட்டி) 
 
2. Bird (பறவை) hatchling, chick (குஞ்சு) 
 
3. Buffalo (எருமை) calf  (எருமை கன்று) 
 
4. Butterfly (பட்டாம்பூச்சி) pupa, caterpillar (கூட்டு புழு, கம்பளிப்பூச்சி) 
 
5. Camel (ஒட்டகம் calf (ஒட்டக கன்று) 
 
6. Cat (பூனை) Kitten (பூனை குட்டி) 
 
7. Cow (பசு மாடு) Calf (பசு மாடு கன்று) 
 
8. Deer (மான்) Fawn (மான் கன்று) 
 
9. Dog (நாய்) Pup (நாய்க்குட்டி) 
 
10. Donkey (கழுதை) Foal (கழுதை குட்டி) 
 
11. Duck (வாத்து)  Duckling (வாத்துக் குஞ்சு) 
 
12. Elephant (யானை) Calf (யானை கன்று) 
 
13. Frog (தவளை) Tadpole (தலைப்பிரட்டை) 
 
14. Goat (ஆடு) kid (ஆட்டுக்குட்டி) 
 
15. Horse (குதிரை) foal, colt (male), filly (female) (foal, colt  (ஆண் குட்டி), filly (பெண் குட்டி)) 
 
16. Kangaroo (கங்காரு) Joey (கங்காரு குட்டி) 
 
17. Monkey (குரங்கு) infant (குழந்தை குரங்கு) 
 
18. Lion (சிங்கம்) Cub (சிங்க குட்டி) 
 
19. Sheep (செம்மறி ஆடு) Lamb (செம்மறி ஆடு ஆட்டுக்குட்டி) 
 
20. Tiger (புலி) Cub (புலி குட்டி) 
Hello English works best on our Android App