Hello English
Hello English
Hello English
ஆங்கிலத்தில் மன்னிப்பு கேட்க கற்றுக்கொள்ளுங்கள்
Language : Select
. Easy
.
Read the article given below
WhatsApp messages to say Sorry: 

1. regret the delay in reaching your place, there was lot of traffic today. 

(உங்கள் இடத்தை தாமதமாக அடைத்ததுக்கு வருந்துகிறேன், இன்று சாலை நெரிசல் அதிகமாக இருந்தது. 

2. Forgive me for being so rude. was very upset at that time. 

(நான் கடுமையாக நடந்துகொண்டதற்கு மன்னிக்கவும். அந்த நேரத்தில் நான் மிகவும் மனம் சோர்வில் இருந்தேன். 

3. apologize for all the trouble. My train was running late by an hour. 

(எல்லா பிரச்சனைக்கும் நான் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். ஏன் புகை வண்டி ஒரு மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது. 

4. am sorry if hurt you in any manner. did not intend to. 

(நான் உங்களை புண்படுத்தும் விதத்தில் பேசி இருந்தால் என்னை மன்னிக்கவும். ஏன் நோக்கம் அதுவல்ல. 

5. am ashamed to say that lied to you. am really sorry. 

(நான் உங்களிடம் பொய் கூறியதற்கு வெட்கப்படுகிறேன். நான் உண்மையில் வருந்துகிறேன். 

6. am sorry for not being able to make it to the party. wouldn't have missed it had it not been an emergency. 

(நான் விருந்தில் கலந்து கொள்ளாததுக்கு மன்னிக்கவும். அவசர வேலை இல்லாமல் இருந்தால் நான் தவற விட்டிருக்கமாட்டேன். 

7. My apologies for misinterpreting things. 

(நான் தவறாக புரிந்து கொண்டதற்கு என்னை மன்னிக்கவும்) 

8. still feel guilty about what said yesterday. Please forgive me. 

(நான் நேற்று சொன்னதை பற்றி இன்னும் குற்ற உணர்ச்சியாக உணர்கிறேன். தயவு செய்து என்னை மன்னிக்கவும். 

9. am extremely sorry for the inconvenience. am at party right now. Can call you back? 

(நான் சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறேன். நான் இப்போது ஒரு விருந்தில் இருக்கிறேன். நான் பிறகு அழைக்கலாமா?) 

Key words to remember: Regret, Guilt, Apology, Forgive, Ashamed, Sorry 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning