Hello English
Hello English
Hello English
ஒரு விடுப்பு விண்ணப்பம் எழுதுதல்
Language : Select
. Easy
.
Read the article given below
Leave Application Sample: 

Dear Sir, 

wish to inform you that am getting married next year, in January 2017. want to request official leave to get prepared for my wedding ceremony. Kindly grant me leave for two weeks starting December 25th 2016. shall resume work from 8th January 2017. (ஜனவரி 2017ல் நான் திருமணம் செய்யவிற்க்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். என் திருமண விழாவிற்காக தயாராவதற்கு விடுமுறை வேண்டி விண்ணப்பிக்கிறேன். டிசம்பர் 25 2016ல் இருந்து இரண்டு வாரங்களுக்கு விடுமுறை அளிக்குமாறு பண்ணிவுடன் கேட்டுகொள்கிறேன். January 2017 அன்று நான் பணியில் சேர்ந்துகொள்ளலாம். 

An official invitation for our wedding ceremony will follow soon. hope you would be able to attend our wedding ceremony. (விரைவில் எங்கள் திருமண விழாவிற்கு முறைப்படி அழைப்பு வரும். நீங்கள் எங்கள் திருமண விழாவில் கலந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்) 

In my absence, have requested Isha to manage all high priority tasks that were on my plate. will try my best to be available over emails for anything urgent. (நான் இல்லாத காரணத்தால், இஷாவை எனது பணிகளை கவனித்துகொல்லும்படி வேண்டிகேட்டுள்ளேன். என்னால் முடிந்தவரை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். 

Thank you for your consideration. (தங்கள் பரிசீலனைக்கு நன்றி. 

Regards, 
Ramesh Kumar 
Senior Sales Executive (அன்புடன், 
ரமேஷ் குமார் 
சிரேஷ்ட விற்பனை செயற்குழு) 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning