7 idioms derived from colours: 
 
1. Pink Slip - dismiss (someone) from employment. 
 
(யாரையேனும் பணிநிக்கம் செய்யும்போது அல்லது வேலையை விட்டு நீங்கும் போது இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படும். ) 
 
Example: He has been given a pink slip. (அவர் பணியில் இருந்து நிக்கபட்டார். ) 
 
2. Black out - faint 
 
(யாரேனும் மயங்கி விழும்போது இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படும். ) 
 
Example: I black out when I stand under the sun for too long. (நான் வெகு நேரம் சூரிய ஒளியில் நின்றால் எனக்கு மயக்கம் வரும். ) 
 
3. Golden opportunity - A very good chance to achieve something. 
 
(நல்ல வாய்ப்பு கிடைக்கும் போது இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படும். ) 
 
Example: She missed a golden opportunity to perform at the event.  
(அவர் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கும் நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்) 
 
4. Have the blues - Be sad or depressed 
 
(யாரேனும் சோகமாக இருக்கும் போது இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படும். ) 
 
Example: I always have the blues during the winter time. 
 
(குளிர் காலங்களில், நான் மிக சோகமாக உணர்வேன்) 
 
5. Once in a blue moon - Very rarely 
 
(சில நேரங்களில்) 
 
Example: I get to meet her once in a blue moon.  
 
(நான் அவரை அரிதாக சந்திப்பேன்) 
 
6. White lie - an innocent lie to protect another person's feelings 
 
(யாரேனும் வார்த்தையால் காயப்படும் முன் காக்க பொய் சொல்லும் போது இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படும். ) 
 
Example: He was telling a white lie because he knew she would get hurt. 
 
(அவர் அவளை காயப்படுத்த கூடாது என்ற எண்ணத்தில் வெறும் பொய் சொல்கிறார்) 
 
7. With flying colors - with distinction 
 
(ஒரு நல்ல பதவியை அல்லது ஒரு நிலையை அடையும் போது இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படும். ) 
 
Example: She passed the test with flying colors. 
 
(அவர் தேர்வில் நல்ல மதிப்பெனுடன் தேர்ச்சி பெற்றார். )