Hello English
Hello English
Hello English
ஆங்கிலத்தில் வாழ்த்துக்களைத் தெரிவிக்க
Language : Select
. Easy
.
Read the article given below
WhatsApp messages for wishing someone who has had baby: 

1. Congratulations! This is great news. hope both the little one and the mother, are doing well. 

(வாழ்த்துக்கள்! இது மிகவும் நல்ல செய்தி. குழந்தை மற்றும் அம்மா இருவரும் நலமாக இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். 

2. Congratulations on being blessed with baby girl. Daughters are blessing! 

(பெண் குழந்தை பிறந்ததற்கு வாழ்த்துக்கள். மகள்கள் தேவனுடைய கிருபையை ஆகும். 

3. Just heard the news, can't wait to see the little one! Congratulations to the whole family! 

(நான் இப்போது தான் செய்தியை அறிந்தேன் நான் குழந்தையை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்! உங்கள் முழு குடும்பத்திற்கும் என் வாழ்த்துக்கள். 

4. This is an amazing news! wish you all good health and happiness! 

(இது அற்புதமான செய்தி! நான் உங்கள் அனைவரின் சுகாதார நலம் மற்றும் மகிழ்ச்சிக்கு பிரார்த்தனை செய்கிறேன்!) 

5. Enjoy your parenthood! Very happy for you both! 

(பெற்றோராக மகிழுங்கள்! நான் உங்கள் இருவருக்காகவும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்!) 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning