Hello English
Hello English
Hello English
பேச்சுவார்த்தை நடத்த 5 வழிகள்
Language : Select
. Easy
.
Read the article given below
ways to Negotiate: 

1. am regular customer here, please consider giving me discount. 

(நான் எப்போதும் இங்கு வருகிறவன், எனக்காக எதாவது தள்ளுபடி தர யோசிக்கவும். 

2. Please quote fair price, will be happy to buy of these. 

(தயவு செய்து சரியான விலையை சொல்லவும், நான் இதில் எடுக்க விரும்புகிறேன். 

3. This price is way out of mu budget, please see what you can do. 

(இந்த விலை என் பட்ஜெட்க்கு மேல் உள்ளது, என்ன செய்ய முடியும் என்று பார்த்து செய்யுங்கள். 

4. My friend bought something similar for 20% lower price, please quote fair price. 

(என் நண்பர் இதே போன்ற ஒன்றை 20% குறைந்த விலைக்கு வாங்கிவந்தார், தயவுசெய்து சரியான விலையை சொல்லவும்) 

5. will be needing 10 of those boxes. Let me know the final price. 

(சரி எனக்கு 10 பெட்டிகள் தேவைப்படுகிறது. எனக்கு கடைசியாக என்ன விலைக்கு தருகிறிர்கள் என்று சொல்லுங்கள். 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning