1. I am a regular customer here, please consider giving me a discount.
(நான் எப்போதும் இங்கு வருகிறவன், எனக்காக எதாவது தள்ளுபடி தர யோசிக்கவும். )
2. Please quote a fair price, I will be happy to buy 5 of these.
(தயவு செய்து சரியான விலையை சொல்லவும், நான் இதில் 5 எடுக்க விரும்புகிறேன். )
3. This price is way out of mu budget, please see what you can do.
(இந்த விலை என் பட்ஜெட்க்கு மேல் உள்ளது, என்ன செய்ய முடியும் என்று பார்த்து செய்யுங்கள். )
4. My friend bought something similar for 20% lower price, please quote a fair price.
(என் நண்பர் இதே போன்ற ஒன்றை 20% குறைந்த விலைக்கு வாங்கிவந்தார், தயவுசெய்து சரியான விலையை சொல்லவும்)
5. I will be needing 10 of those boxes. Let me know the final price.
(சரி எனக்கு 10 பெட்டிகள் தேவைப்படுகிறது. எனக்கு கடைசியாக என்ன விலைக்கு தருகிறிர்கள் என்று சொல்லுங்கள். )
Doubts on this article