Hello English
Hello English
Hello English
பிறந்த நாள் அழைப்பு - ஆங்கிலத்தில்
Language : Select
. Easy
.
Read the article given below
WhatsApp messages to invite someone for birthday party: 

1. Hey! I'm throwing my birthday bash on Sunday. would love it if you would be there! 

(ஹே! நான் ஞாயிறு அன்று ஏன் பிறந்தநாளுக்கு விருந்து ஏற்பாடு செய்துள்ளேன். நீங்கள் கலந்து கொண்டால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்) 

2. Keep yourself free tomorrow! You have to come to my birthday party at PM. See you there :) 

நாளை தயாராக இருக்கவும், மணிக்கு நீங்கள் எங்கள் விருந்துக்கு வரவேண்டும். அங்கே சந்திப்போம் :) 

3. Hey, it is my pleasure to invite you for my birthday party on Friday. Your presence would add to my happiness! 

(வெள்ளிகிழமை அன்று உங்கள் என் பிறந்த விழாவுக்கு மகிழ்ச்சியுடன் அழைக்கிறேன். உங்கள் வருகை எனக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் 

4. We cordially invite you to our daughter's first birthday celebrations. Your presence would add to our join. 

(நாங்கள் எங்கள் மகளின் முதல் பிறந்த நாள் விழாவுக்கு மனதார அழைக்கிறோம். உங்கள் உங்கள் வருகை எங்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும். 

5. It is my wife's 30th birthday and am throwing surprise birthday party for her. Please keep yourself free on Sunday. The venue is Hotel Ramada, and the party starts at PM. See you there! :) 

(என் மனைவியின் 30தவது பிறந்த நாளுக்கு நான் ரகசியமாக ஒரு விருந்து வைக்க உள்ளேன். வரும் ஞயற்று கிழமை அன்று தயாராக இருங்கள். இடம் ஹோட்டல் ராமட விருந்து மணிக்கு துவங்கும், அங்கே சந்திக்கலாம் :)) 

6. My little one will turn this Monday. cordially invite you and your family to be part of the celebrations at my place. 

(என் குழந்தைக்கு திங்கக்கிழமை அன்று ஐந்து வயந்தாகிறது. உங்களை மற்றும் உங்கள் குடும்பத்தை விழாவுக்கு மனதார அழைக்கிறோம், விழா நடைபெறும் இடம் எங்கள் வீடு. 

7. I'd like to invite you to my grandfather's 75th birthday. We are having small get together at our farm house, with drinks and dinner. 

(எங்கள் தாத்தாவின் 75வது பிறந்த நாளுக்கு உங்களை அழைக்கிறேன். பானைகள் மற்றும் இரவு உணவுடன் கூடிய சிறிய விருந்து ஒன்று பண்ணை வீட்டில் உள்ளது. 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning