Hello English
Hello English
Hello English
புதிய வேலை கிடைததற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க
Language : Select
. Easy
.
Read the article given below
WhatsApp messages to wish someone on new job: 

1. Congratulations on your new job as Sales executive! That calls for party! (உங்கள் புதிய வேலையான விற்பனை நிறைவேற்று அதிகாரிக்கு வாழ்த்துக்கள்! இது கொண்டாடுவதற்கு உரியது !) 

2. You really deserved this post. Wish you long and successful career. May all your dreams and aspirations come true. (நீங்கள் உண்மையில் இந்த பதவிக்கு தகுதியானவர். உங்களுக்கு ஒரு நீண்ட மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வாழ்த்துகிறேன். உன்னுடைய கனவுகள் அனைத்தும் நிறைவேறட்டும். 

3. You've come out with flying colors. Congratulations on making it big! Wish you even greater milestones. (நீங்கள் உங்கள்தடைகளை தாண்டி வெற்றி பெற்றுவிட்டீர்கள். நீங்கள் சாதிததர்க்கு என் வாழ்த்துக்கள்! மேமேலும் சிந்தனைகள் புரிய வாழ்த்துக்கிறேன். 

4. Just heard about your new job this is wonderful news! hope you have successful and fulfilling career. Wish you all the luck! (இப்போது தான் உங்கள் புதிய வேலை பற்றி கேள்விப்பட்டேன் இது மிகவும் அற்புதமான செய்தி! நான் உங்களுக்கு ஒரு வெற்றிகரமான மற்றும் பூரணமான வாழ்க்கையை பெற்றுவிட்டீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு அனைத்து அதிர்ஷ்டமும் கெடைக்க வேண்டும் என்று வாழ்த்துக்கிறேன். 

5. Finally, you have achieved what you desired for! This is the first step to fulfilling your dreams. All the best! (இறுதியாக, நீங்கள் விரும்பியதை பெற்றுவிட்டீர்கள்! இது உங்கள் கனவுகளை நிறைவேற்ற முதல் படியாகும். வாழ்த்துகள்!) 

6. May you always reach heights in your career. You make us proud! May all the success be showered on you in abundance. (நீங்கள் எப்போதும் உங்கள் வாழ்க்கையில் உயரங்களை அடைய வேண்டும். நீங்கள் எங்களை பெருமை படுத்திவிட்டீர்கள்! வெற்றி மழை மிகுதியாக பொழியட்டும். 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning