Hello English
Hello English
Hello English
ஒருவரின் உடல் நிலை சரி இல்லாத போது மெச்சஜ் அனுப்புவது
Language : Select
. Easy
.
Read the article given below
ways to say 'Get well soon': 

1. was shocked to hear the news about your accident. hope you get well soon! 

(நான் உங்கள் விபத்து பற்றிய செய்தி கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். நீங்கள் விரைவில் குணமடைந்து விடுவிர்கள் என்று நான் நம்புகிறேன்!) 

2. Just heard that you broke your leg. Wish you speedy recovery. will visit you in the hospital soon. Take care! 
உங்கள் கால் முறிந்தது என்று கேள்விப்பட்டேன். உங்களுக்கு விரைவாக குணமடைய விரும்புகிறேன். நான் விரைவில் மருத்துவமனையில் உங்களைச் சந்திப்பேன். பார்த்துக்கொள்!) 

3. Hey, just got to know that you have caught Typhoid. Take good care of yourself, and get well soon. Please let me know if can be of any help. 

(ஏய், உங்களுக்கு டைபாய்ட் அவது விட்டது என்று தெரிய வந்தது. உங்களை நன்றாக பார்த்துக்கொள்ளவும் மேலும் சீக்கிரம் சரியாகி வரவும். உங்களுக்கு ஏதேனும் உதவி தேவை என்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள். 

4. Praying for your grandfather's speedy recovery! 

(உங்கள் தாத்தா, விரைவில் குணமாக பிரார்த்தனை செய்கிறேன்!) 

5. Get well soon! Everyone misses your jokes here, hope to see you again soon. 

(சீக்கிரம் குணமாகு! அனைவரும், இங்கே உங்கள் நகைச்சுவைகளை இழக்கிறோம் விரைவில் உங்களை பார்போம் என்று நம்புகிறேன். 

6. Just heard about your dad's surgery. Hope everything is fine. Wish him speedy recovery. Please let me know if you need any help. 

(உங்கள் அப்பா அறுவை சிகிச்சை பற்றி கேள்விப்பட்டேன். எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். அவர் விரைவாக குணமடைய விரும்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் உதவி தேவை என்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள். 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning