Hello English
Hello English
Hello English
ஆங்கிலத்தில் motivational messages
Language : Select
. Easy
.
Read the article given below
10 WhatsApp status messages Motivational 

1. Failure is always temporary, only giving up makes it permanent. தோல்வி எப்போதும் தற்காலிகமானதே, நம்பிக்கையை விடுவது அதை நிரந்தரமாக்கிவிடுகிறது. 

2. Motivation is what gets you started. Habit is what keeps you going (தூண்டுதல் உங்களை ஒன்றை துவக்கி வைக்க உதவும். ஆனால் பழக்கம் என்பது மட்டும் தான் தொடருந்து செய்வதற்கு உதவும்) 

3. To shine like the Sun, you need to burn like one. (சூரியன் போன்று பிரகாசிக்க வேண்டும் என்றால், நீங்கள் அது போல் எரிய கற்றுக்கொள்ள வேண்டும். 

4. In order to achieve success, your desire to succeed should be greater than your fear of failure. (வெற்றி அடைவதற்கு, வெற்றி பெற வேண்டும் என்ற உங்கள் ஆசை தோல்வி பயத்தை காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டும். 

5. Life is 10% what happens to you and 90% how you react to it. (வாழ்க்கை என்பது 10% உங்களுக்கு நடக்கும் நிகழ்வு 90% நீங்கள் அதற்கு எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள் என்பதாகும். 

6. In order to succeed, we must first believe that we can. (வெற்றி பெறுவதற்கு, முதலில் நம்மால் முடியும் என்று நம்ப வேண்டும். 

7. creative man is motivated by the desire to achieve, not by the desire to beat others. (ஒரு படைப்புமிக்க மனிதன் தான் வெற்றி பெற ஆசை படுவார், ஆனால் மற்றவர்களை தோற்கடிப்பது அவர் நோக்கமில்லை. 

8. What you do today can improve all your tomorrows. (இன்றைய காரியங்களை சீராக முடித்தால் வருங்காலத்தை மேம்படுத்த முடியும்) 

9. The secret of getting ahead is getting started. (முன்னேற்றத்தின் ரகசியம் என்பது ஒரு காரியத்தை வெற்றிகரமாக துவங்குவது. 

10. Don't watch the clock; do what it does. Keep going. (கடிகாரம் பார்க்க வேண்டாம்; அது என்ன செய்ய போகிறது. முன்னேறி சென்று கொண்டே இருக்கவும். 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning