Hello English
Hello English
Hello English
நிச்சயதார்த்த வாழ்த்துக்கள் - ஆங்கிலத்தில்
Language : Select
. Easy
.
Read the article given below
WhatsApp messages to wish someone who just got engaged: 

1. Congratulations to the beautiful couple. Wishing you wonderful journey as you build your new life together. (அழகான ஜோடிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் ஒன்றாக உங்கள் புதிய வாழ்க்கையை உருவாக்க உங்களுக்கு ஒரு அற்புதமான பயணமாக அமையட்டும். 

2. Congratulations! You guys make great pair. Your engagement is wonderful news. (வாழ்த்துக்கள்! நீங்கள் இருவரும் ஓர் அருமையான ஜோடி. உங்கள் நிச்சயதார்த்தம் ஒரு அற்புதமான செய்தி. 

3. Congratulations on your engagement. You make wonderful couple. (உங்கள் நிச்சயதார்த்தத்திற்கு வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு அற்புதமான ஜோடி) 

4. am really happy for you. Wish you blissful life ahead. (நான் உனக்காக மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். உங்களுக்கு மேலும் ஒரு பேரானந்தமான வாழ்க்கை அமைய விரும்புகிறேன். 

5. May your engagement be the beginning of lifetime filled with special love and happiness. உங்கள் நிச்சயதார்த்தம் ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கும் தருணம் மகிழ்ச்சியாகவும் அன்பு நிரைந்ததாகவும் அமையட்டும். 

6. Wishing the both of you world of happiness and joy on this wonderful day. Congratulations on your engagement, we are so delighted for you! (உங்கள் இருவருக்கும் உலகளாவிய மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் இந்த நாளில் அமைய வாழ்த்துகிறேன், உங்கள் நிச்சயதார்த்தத்திற்கு வாழ்த்துக்கள், நாங்கள் உங்களுக்காக மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்!) 

7. Wishing you all the best for the future. Stay together, always. (உங்களுக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். எப்போதும் ஒன்றாக இருக்கவும். 

8. My heart is overjoyed with the news of your engagement. Congratulations and lots of love. (என் உள்ளம் உங்கள் நிச்சயதார்த்த செய்தியை அறிந்து சந்தோஷமாக உணர்கிறது. நிறைய அன்பு மற்றும் வாழ்த்துக்கள்) 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning