Hello English
6 'No' என்று கூறுதல்
. Easy
. 0
Read the article given below
Ways to say 'No': 
 
1. It's not priority for me at this time. (இந்த நேரத்தில் இது எனக்கு முக்கியமில்லை) 
 
2. My schedule is up in the air right now. (எனக்கு இப்போது தலைக்கு மேல் வேலை உள்ளது) 
 
3. would prefer another option. (வேறு விருப்பத்தை நான் எதிர்பார்க்கின்றேன்) 
 
4. You should do this yourself, you would be awesome sauce. (இதை நீயே செய்ய வேண்டும். அது மிகச்சிறப்பானதாக இருக்கும்) 
 
5. don't think I'm the right person for it. (இதற்கு சரியான ஆள் நான் இல்லை என நினைக்கிறேன்) 
 
6. This is not good idea. (இது சிறந்த யோசனையாக இல்லை. 
Hello English works best on our Android App