Hello English
9 WhatsApp messages to express love
. easy
. 0
Read the article given below
Ways to say 'I love you': 
 
1. really like you and you are the best thing that has ever happened to me. 
 
(எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது மேலும் என் வாழ்க்கையில் நடந்த ஒரே நல்ல விஷயம் நீ தான். 
 
2. You are adorable and love you! 
 
(நீங்கள் என் அபிமானத்திற்குரியவர் மேலும் நான் உன்னை காதலிக்கிறேன்!) 
 
3. cannot stop thinking about you. 
 
(உன்னை பற்றி நினைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை. 
 
4. keep falling in love with you! 
 
(நான் உன்னுடன் காதலில் விழுந்துகொண்டே இருக்கிறேன்!) 
 
5. My love for you is unconditional and eternal. 
 
(என் காதல் உனக்கு நிபந்தனையற்றது மற்றும் நித்தியமானது. 
 
6. adore you! 
 
(நான் உன்னை காதலிக்கிறேன்!) 
 
7. You are the love of my life! 
 
(நீங்கள் தான் என் வாழ்வின் ஓர் அன்பான விஷயம்!) 
 
8. You have made me better person, will always need you by my side. 
 
(நீங்கள் தன் என்னை ஓர் சிறந்த மனிதராக மாற்றி நீர்கள். நீங்கள் எப்போதும் எனக்கு உர்துனையாக இருக்க வேண்டுகிறேன்) 
 
9. want to spend my whole life with you! 
 
(நான் என் வாழ்க்கை முழுவதும் உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன். !) 
Hello English works best on our Android App