Hello English
Hello English
Hello English
5 WhatsApp Republic Day Messages
Language : Select
. easy
.
Read the article given below
ways to wish on Republic day: 

1. This Republic Day, let us celebrate the true spirit of patriotism. Happy Republic Day! 

(இந்த குடியரசு தினத்தன்று, உண்மையான தேசப்பற்றுடன் கொண்டாடலாம். இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!) 

2. We, the youth of India, should take pledge that we will protect our nation till our last breath. Happy Republic Day! 

(இந்திய இளைஞர்களாகிய நாம், நமது கடைசி மூச்சு இருக்கும் வரை நம் தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஒரு உறுதிமொழியை எடுக்க வேண்டும். இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!) 

3. Hold your head high, and let the world know that you are proud to be an Indian. Vande Mataram and Happy Republic Day. 

(உங்கள் தலையை நிமிர்த்தி, நீங்கள் ஒரு இந்தியர் என்று பெருமைபடுவதை உலகிறிக்கு காட்டுங்கள், வந்தே மாதரம் மற்றும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்) 

4. On this special day, let us promise our motherland that we will do everything to enrich and preserve our heritage. Happy Republic Day. 

(இந்த சிறப்பு நாளில், எங்கள் பாரம்பரியத்தை வளப்படுத்த மற்றும் பாதுகாக்க நாங்கள் எதுவேண்டுமானாலும் செய்வோம் என்று நம் தாய்நாடுக்கு நாம் சத்தியம் செய்வோம். இனிய குடியரசு தின வாழ்த்துக்கள். 

5. Let us celebrate this Republic Day remembering the martyred soldiers and what they did for India. 

(இந்த குடியரசு தினத்தில் எங்களுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் மற்றும் அவர்கள் இந்தியாவுக்கு செய்த நன்மையை நினைவில் கொண்டு நாம் கொண்டாடலாம். இனிய குடியரசு தின வாழ்த்துக்கள். 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning