Hello English
5 Martyrs' Day Quotes
. easy
. 0
Read the article given below
Martyrs' Day: Quotes from Mahatama Gandhi and meanings in Tamil: 
 
1. The weak can never forgive. Forgiveness is the attribute of the strong. 
 
(பலவீனத்தை மன்னிக்க முடியாது. மன்னிப்பு வலிமையானவர்களின் கற்பிதம் ஆகும். 
 
2. Happiness is when what you think, what you say, and what you do are in harmony. 
 
(மகிழ்ச்சி என்பது நீங்கள் நினைப்பது, நீங்கள் பேசுவது, நீங்கள் செய்வதில் உள்ளது) 
 
3. Live as if you were to die tomorrow; learn as if you were to live forever. 
 
(நாளை இறதுவிடுவோம் என்பது போல் வாழவும்; நீங்கள் என்றென்றும் வாழ்விர்கள் என்று எண்ணி அதிகம் கற்றுக்கொள்ளவும். 
 
4. First they ignore you, then they laugh at you, then they fight you, then you win. 
 
(முதலில் அவர்கள் உங்களை புறக்கணிபார்கள் பிறகு அவர்கள் சிரிப்பார்கள், பின்னர் அவர்கள் சண்டை இடுவார்கள், எல்லாம் கடந்து தான் நீங்கள் வெற்றி பெறுவிர்கள். 
 
5. The best way to find yourself is to lose yourself in the service of others. 
 
(உங்களை நீங்கள் கண்டறிய சிறந்த வழி மற்றவர்களுக்கு சேவை செய்வதில் உங்களை இழக்க வேண்டும். 
Hello English works best on our Android App