Hello English
5 Parent Teacher Meeting Conversations
. easy
. 0
Read the article given below
Parent Teacher meeting ல் பேச்சுவார்த்தை நடத்த: 
 
1. How is my child doing? hope there is an improvement from the previous time? 
 
(என் குழந்தை எப்படி இருக்கிறான்? நான் சென்ற முறையை விட நன்றாக இருக்கும் என நம்புகிறேன்?) 
 
2. Is my child well behaved in the classroom? 
 
(வகுப்பறையில் என் குழந்தையின் நடத்தை நன்றாக உள்ளதா?) 
 
3. Please suggest me how to ensure further improvement in my child's progress. 
 
(நான் என் குழந்தையின் முன்னேற்றத்திற்கு  எப்படி வழிநடத்துவது என்று தயவு செய்து சொல்லுங்கள். 
 
4. Would you recommend him to take part in extra curricular activities? hope it does not affect his performance. 
 
(கூடுதல் கல்விசார் நடவடிக்கைகளில் அவன் பங்கேற்க பரிந்துரைக்கிறிர்களா? அது அவன் முனேற்றத்தை பாதிக்காது என்று நம்புகிறேன். 
 
5. hope there have not been any complaints for him. 
 
(நான் அவன் மீது எந்த புகாரும் இல்லை என்று நம்புகிறேன். 
Hello English works best on our Android App