Hello English
8 Ways to express your love
. easy
. 0
Read the article given below
Ways to express your love: 
 
1. want to spend my whole life with you! 
 
(நான் என் வாழ்க்கை முழுவதும் உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன். !) 
 
2. My love for you is unconditional and eternal. 
 
(என் காதல் உனக்கு நிபந்தனையற்றது  மற்றும் நித்தியமானது. 
 
3. You have made me better person, will always need you by my side. 
 
(நீங்கள் தன் என்னை ஓர் சிறந்த மனிதராக மாற்றி நீர்கள். நீங்கள் எப்போதும் எனக்கு உர்துனையாக இருக்க வேண்டுகிறேன்) 
 
4. You light up my life. (நீ என் வாழ்க்கையை ஒளிர செய்துவிட்டாய். 
 
5. You make my heart skip beat. (நீ ஏன் இதய துடிப்பை நிறுத்திவிட்டாய். 
 
6. You are the best thing that ever happened to me. (நீங்கள் என் வாழ்வில் நடந்த ஓர் அற்புதமான விஷயம் ஆகும்) 
 
7. adore you for who you are! Always stay the same! love you. (நீங்கள் இருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கிறது. அப்படியே இருங்கள். நான் உன்னை காதலிக்கிறேன்.  
 
8. You are very adorable and kind. My life has brightened up since you came. (நீங்கள் மிகவும் அபிமான மற்றும் அன்பாக இருக்கிறிர்கள். நீங்கள் வந்த பின்னர் என் வாழ்க்கை ஒளியுற்றுவிட்டது. 
Hello English works best on our Android App