Hello English
Hello English
Hello English
பேரம் பேசவது : ஆங்கிலத்தில்
Language : Select
. easy
.
Read the article given below
10 ஒரு புதிய வாக்கியங்கள் பேரம் பேசுவதற்கு: 

1. That's an awful lot of money! Could you please lower down the price bit? 

(1. அது மிகவும் அதிகமான பணம் ஆகிறது நீங்கள் சிறிதளவு விலையை குறைக்க முடியுமா?) 

2. I'll agree to this price if you deliver this for free. 

(நீங்கள் இலவசமாக இதை வழங்குகிறிர்கள் என்றால் நான் இந்த விலைக்கு ஒப்புக்கொள்கிறேன். 

3. saw this same piece at another store, they have it for lower price. 

(நான் மற்றொரு கடையில் இதே பொருளை பார்த்தேன், அவர்கள் குறைந்த விலை தான் வைத்துதிருந்தார்கள். 

4. would like to buy three of these, what is the best price that you can offer? 

(நான் இதில் மூன்று வாங்க விரும்புகிறேன், நீங்கள் என்ன சிறந்த விலை வழங்க முடியும்?) 

5. am looking for decorative item but this is too expensive. What would you charge if buy two of these? 

(நான் ஒரு அலங்கார பொருளை தேடுகிறேன் ஆனால் இது மிகவும் விலை உயர்ந்தாக உள்ளது. நான் இதை இரண்டாக வாங்கினால் நீங்கள் என்ன விலைக்கு தருவிர்கள்?) 

6. noticed the same dress in different color was available at 30% discount. 

(நான் அதே உடை வெவ்வேறு நிறங்களில் 30% தள்ளுபடி விலையில் உள்ளதை கவனித்தேன். 

7. want these boxes in bulk. want 1000 of these, could you please send me rough estimate of the price per piece? 

(எனக்கு இந்த பெட்டிகள் மொத்தமாக வேண்டும். எனக்கு இதில் 1000 வேண்டும், நீங்கள் ஒன்றிக்கு தொலாயமாக என்ன விலை என்று தெரிவிக்க முடியுமா?) 

8. am not looking to splurge on this, want something in lower range than this. 

(நான் இதில் அதிகமாக செலவு செய்ய விரும்புகிறேன், எனக்கு இதை விட குறைந்த அளவிலான ஏதாவது வேண்டும். 

9. If you could provide discount, could refer more people who want the same piece. 

(நீங்கள் ஒரு தள்ளுபடி வழங்க முடியும் என்றால், நான் இது தேவை படுகிரவர்களுக்கு நான் பரிந்துரைப்பேன். 

10. am regular here. Please quote fair price for this. 

நான் இங்கே தொடருந்து வருகிறேன். இதற்க்கு ஒரு நியாய விலையை குறிப்பிடவும். 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning