Hello English
10 WhatsApp messages to wish good luck
. easy
. 0
Read the article given below
10 WhatsApp messages to wish good luck: 
 
1. May you come out with flying colors! All the best for your exam! (நீங்கள் வண்ணமையமாக வெளி வர வேண்டும்! உங்கள் பரீட்சை எல்லாம்  நல்லபடியாக அமையட்டும். 
 
2.  Hard work always pays off, don't be tensed at all. All the best! (கடின உழைப்புக்கு எப்போதும் பலன் உண்டு பதற்றமாக இருக்காதே. வாழ்த்துகள்!) 
 
3. know you will do well. You are very capable and intelligent. (நீங்கள் நன்றாக செய்விர்கள் என்று எனக்கு தெரியும். நீங்கள் மிகவும் திறமையான மற்றும் புத்திசாலியானவர். 
 
4. You have put your heart and soul into it. am sure you will kill it! :) (நீங்கள் உங்கள் மனது மற்றும் உங்கள் ஆன்மாவை இதில் செலுத்த வேண்டும். நீங்கள் சிறப்பாக செய்வீர்கள் என்று நான் உறுதி அளிக்கிறேன். 
 
5. Don't worry about the results, just focus on giving it your best. You have prepared well! Good luck! (முடிவுகளை பற்றி கவலைப்படாதே, உங்கள் சிறந்ததை கொடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தவும். நீங்கள் நன்கு தயார் செய்துள்ளிர்கள், நல்ல அதிர்ஷ்டம்!) 
 
6. Wish you all the best for your exam! May you achieve success in this exam, and in all your endeavors. (உங்கள் பரீட்சைக்கு என் வாழ்த்துக்கள்! நீங்கள் இந்த தேர்வில் வெற்றி அடைய வேண்டும், மற்றும் உங்கள் அனைத்து முயற்சிகளிலும்) 
 
7. Don't stress too much. It is just test of what you have learned. All the best. am sure you will do well. (அதிக பதட்டம் வேண்டாம். இது வெறும் நீங்கள் கற்றுகொண்டதற்கான ஒரு சோதனை. வாழ்த்துகள். நான் உறுதியாக உள்ளேன் நீங்கள் நன்றாக செய்ய முடியும் என்று 
 
8. My good wishes with you on this big day. May you always succeed in life. All the best for your exam. (இந்த பெரிய நாளில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். உங்கள் பரீட்சைக்கு என் வாழ்த்துக்கள். 
 
9. This exam will take you to newer heights in your career, know you will crack it! (இந்த பரீட்சை உங்கள் வாழ்க்கையில் புதிய உயரத்துக்கு உங்களை கொண்டு செல்லும், நீங்கள் இதை சிறப்பாக செய்விர்கள் என்று எனக்கு தெரியும். 
 
 
10. With hard work and patience you can achieve everything! All the best for your exam. (கடின உழைப்பு மற்றும் பொறுமையை கொண்டு நீங்கள் எல்லாவற்றையும் அடைய முடியும்! உங்கள் பரீட்சைக்கு என் வாழ்த்துக்கள். 
Hello English works best on our Android App