Hello English
12 உடல் பாகங்களின் பெயர்கள்- ஆங்கிலத்தில்
. easy
. 0
Read the article given below
12 body organs: 
 
1. Kidney சிறுநீரகம் 
 
2. Liver கல்லீரல் 
 
3. Lungs நுரையீரல் 
 
4. Pancreas கணையம் 
 
5. Intestine குடல் 
 
6. Brain மூளை 
 
7. Heart இதயம் 
 
8. Urinary Bladder சிறுநீர்ப்பை 
 
9. Gall Bladder பித்தப்பை 
 
10. Urethra வடிகுழாய் 
 
11. Esophagus உணவுக்குழாய் 
 
12. Spinal Cord தண்டுவடம் 
Hello English works best on our Android App