Hello English
Hello English
Hello English
10 WhatsApp messages to wish on Shivratri
Language : Select
. easy
.
Read the article given below
சிவராத்திரி வாழ்த்துக்கள்: 

1. May Lord Shiva bless you with all the good things in life! Happy Maha Shivaratri. (சிவன் உங்கள் வாழ்க்கையில் அனைத்து நல்ல விஷயங்களுக்கும் உங்களை ஆசீர்வதிப்பாராக! இனிய மகாசிவராத்திரி வாழ்த்துக்கள். 

2. May Lord Shiva remove all obstacles and make your wishes come true. Happy Maha Shivaratri. (அனைத்து தடைகளையும் நீக்கி மற்றும் உங்கள் விருப்பங்கள் நிறைவேற சிவன் ஆசிர்வதிப்பாராக. இனிய மகாசிவராத்திரி வாழ்த்துக்கள். 

3. May bholenaath bless you with everything you deserve and desire! Om namah shivaya! நீங்கள் விரும்புவதையும் மற்றும் உங்கள் தகிதிக்கு எற்றதையும் பெறுவதற்கு போலேநாத் ஆசிர்வதிப்பாராக! ஓம் நமசிவாய!) 

4. May happiness and peace surround you with Lord Shiva's eternal love and strength. Happy Shivratri! (மகிழ்ச்சியும் அமைதியும் சிவனின் நித்திய அன்போடும் பலத்தோடும் உங்களை சுற்றி இருக்க வேண்டுகிறேன். இனிய சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்!) 

5. On the occasion of Mahashivaratri, pray to Lord Shiva that His blessings may always be with you. Happy Shivaratri. (மஹாசிவராத்திரி நாளில், அவரது ஆசீர்வாதம் எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டும் என்று இங்கு நான் சிவனை வேண்டி கொள்கிறேன். இனிய சிவராத்திரி வாழ்த்துக்கள். 

6. May the ultimate almighty Lord Shiva bless you all with good things and perfect health. (சர்வ வல்லமையுள்ள சிவன் உங்களுக்கு அனைத்து நல்ல விஷயங்கள் மற்றும் பரிபூரண ஆரோக்கியத்தையும் வழங்கி ஆசிர்வதிப்பாராக. 

7. Let us celebrate the Mahashivratree night. 
The night of Shiva Parvati union. 
The night of destruction and the night of creation. 
The night of the Lord of lords. 
Happy Shivaratri 
(மஹாசிவராத்திரி இரவை நாம் கொண்டாடலாம். 
சிவன் பார்வதி ஒன்றுசேரும் இரவு. 
அழிவு மற்றும் உருவாக்கம் ஏற்ப்படும் இரவு. 
பிரபுக்களின் இறைவன் இரவு. 
இனிய சிவராத்திரி வாழ்த்துக்கள். 

8. Har har mahadev! May you always chant his name and all your troubles be vanished! (ஹர ஹர மஹாதேவ்! நீங்கள் எப்போதும் அவரது பெயரை ஜபிக்க வேண்டும் மேலும் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் மறைந்துவிட்ட வேண்டும்!) 

9. May Lord Shiva's blessing always be with you! May you prosper and shine. (சிவன் ஆசி எப்போதும் உன்னுடன் இருக்கணும்! நீங்கள் வெற்றி மற்றும் பிரகாசமாக இருக்கணும். 

10. Om namah shivaya! May lord Shiva and goddess Parvati always bless you with spiritual happiness. (ஓம் நமசிவாய! சிவன் மற்றும் தேவி பார்வதி எப்போதும் ஆன்மீக மகிழ்ச்சியை உங்களுக்கு ஆசீர்வதிக்கட்டும். 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning