Hello English
21 தானியங்கள், மாவு, மற்றும் பருப்பு வகைகளின் பெயர்கள் - ஆங்கிலத்தில்
. easy
. 0
Read the article given below
21 தானியங்கள், மாவு, மற்றும் பருப்பு வகைகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் 
 
1. barley — வாற்கோதுமை 
2. buckwheat — மரக்கோதுமை 
3. chickpeas — சுண்டல் 
4. cracked wheat  — உமி நீக்கி அரைக்கப்பட்ட கோதுமை 
5. cream of wheat semolina — ரவை 
6. flour — மாவு  
7. chickpea flour — கடலை மாவு 
8. pastry flour — கேக் மாவு 
9. garbanzo beans  — கொண்டைக்கடலை 
10. red lentil —  அவரையம் 
11. green legume  — சிறுநீரக பீன் 
12. black legume  — உளுந்து 
13. yellow legume  — துவரை 
14. maize  — சோளம் 
15. pearl millet, — கம்பு 
16. oats — பல்லரிசி வகை 
17. pigeon peas — துவரை 
18. rice —  அரிசி 
19. sorghum — சோளம் 
20. tapioca —  மரவள்ளி கிழங்கு 
21. wheat —  கோதுமை 
Hello English works best on our Android App