Hello English
Hello English
Hello English
10 உடல் வலி மற்றும் அதன் விவரங்கள் - ஆங்கிலத்தில்
Language : Select
. easy
.
Read the article given below
10 உடல் வலி மற்றும் அதன் விவரங்கள் ஆங்கிலத்தில்: 

1. Sore (தொண்டை வலி): had too many cold drinks last night and now have sore throat. (நான் நேற்று இரவு அளவுக்கு அதிகமான குளிர் பானங்கள் அருந்தினேன், இப்போது எனக்கு தொண்டை வலி) 

2. Acute: need to see dentist. have an acute pain in my teeth. (எனக்கு ஒரு பல் மருத்துவர் பார்க்க வேண்டும். எனக்கு என் பற்களில் ஒரு கடுமையான வலி உள்ளது. 

3. Burning: was working the whole night and now have burning sensation in my eyes. (நான் இரவு முழுவதும் வேலை செய்து கொண்டு இருந்தேன், இப்போது எனக்கு என் கண்களில் எரிச்சல் உணர்வு ஏற்படுகிறது. 

4. Chapped: My lips chap in winters. need good lip balm. (குளிர் காலத்தில், என் உதடுகள் காயிந்து விடுகிறது. எனக்கு ஒரு நல்ல உதட்டு தைலம் வேண்டும். 

5. Griping: twisted my ankle, the griping pain is becoming unbearable. (என் கணுக்கால் மூட்டு விலகிவிட்டது எனக்கு அதன் வலியை தாங்கமுடியவில்லை. 

6. Prolonged: You should see doctor if you have had prolonged pain in your ear. (உங்களுக்கு காதில் தொடர்ந்து வலி இருக்கிறது என்றால் நீங்கள் ஒரு மருத்துவரை பார்க்க வேண்டும். 

7. Inflamed: met with an accident yesterday. My ankle is swollen. It seems the muscles have inflamed due to injury. (நான் நேற்று விபத்துக்குள்ளானேன். என் கணுக்கால் வீக்கம் உள்ளது. அது தசைகள் பிரண்டதன் காரணமாக விங்கிவிட்டது. 

8. Itchy: think this is rash. My skin feels really itchy. (இது சொறி என்று நான் நினைக்கிறேன். என் தோல் உண்மையில் அரிப்பை உணர்கிறது. 

9. Chronic: have chronic ear pain. But my doctor says it is nothing major. (எனக்கு நெடுநாளாக காது வலி உள்ளது. ஆனால் என் மருத்துவர் அது எதுவுமில்லை என்று கூறிவிட்டார். 

10. Stiff: have stiff back. fell from the chair last month and haven't been exercising since then. (எனக்கு கடினமான முதுகு வலி உள்ளது. நான் கடந்த மாதம் நாற்காலியில் இருந்து விழுந்துவிட்டேன் நான் அப்போது இருந்து உடற்பயிற்சி எதுவும் செய்யவில்லை. 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning