Hello English
Hello English
Hello English
12 Holi Phrases
Language : Select
. easy
.
Read the article given below
12 Holi Phrases: 

1. Hey, thank you for the organic colours! It is so thoughtful of you to remember that am allergic to synthetic colours. ஏய், கரிம நிறங்களுக்கு நன்றி! அது எனக்கு செயற்கை நிறங்கள் உடபிற்கு சேராது என்பதை நினைவில் கொண்டதற்கு நன்றி நீங்கள் ரொம்ப நல்லவர் 

2. loved the sweets at your Holi party! The gujjiyas were delicious! Thank you for having me over. (நான் உங்கள் ஹோலி விருந்தில் இனிப்புகளை நேசித்தேன்! gujiya சுவையாக இருந்தன! என்னை அழைத்ததற்கு நன்றி) 

3. Please don't smear colour on me, these are my favorite clothes! (இது எனக்கு பிடித்த ஆடைகள் எனவே தயவு செய்து வண்ணம் பூசிவிட வேண்டாம்!) 

4. prefer playing dry Holi! think we should be thoughtful of the drought affected areas and not waste water on Holi! (நான் உலர்ந்த ஹோலி கொண்டாட விரும்புகிறேன்! நாம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் நினைவில் இருக்க வேண்டும் மேலும் ஹோலியில் நீரை வீணாக்க கூடாது!) 

5. had nice time with you! Thank you for making me part of the Holi celebration. (உங்களுடன் எனக்கு ஒரு நல்ல நேரமாக இருந்தது! என்னை ஹோலி கொண்டாட்டத்தில் என்னை சேர்த்து கொண்டதுக்கு நன்றி. 

6. Playing holi with flowers was good idea! These colours cause so much skin irritation. (மலர்களுடன் ஹோலியைக் கொண்டாடுவது ஒரு நல்ல யோசனை! இந்த நிறங்கள் மிகவும் தோல் எரிச்சலை ஏற்படுத்தும். 

7. relished all the delicacies that you had prepared for Holi! You are amazing! நீங்கள் ஹோலிக்கு தயார் செய்த அனைத்து வகை சுவையான உணவினால் நான் மகிழ்ந்தேன் நீங்கள் அற்புதமானவர்!) 

8. Bollywood songs with water tanks all over the place! My god that was some Holi celebration! (எல்லா இடங்களிலும் பாலிவுட் பாடல்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகள்! கடவுளே சிறப்பான ஹோலி கொண்டாட்டம்!) 

9. could barely recognize my friend after Holi! She had colour smeared over her from head to toe. (நான் என் நண்பரை ஹோலிக்கு பிறகு கண்டு அறிவது என்பது சற்று கடினமாக இருந்தது! அவள் தலையில் இருந்து கால் வரை அவள் மீது வண்ணம் பூசப்பட்டு இருந்தது. 

10. We celebrated Holi with gaiety and fervor! The festival of colours brings so much joy! (நாங்கள் ஹோலியை கேளிக்கையுடன் மற்றும் உற்சாகத்துடன்கொண்டாடினோம்! நிறங்கள் திருவிழா மிகவும் மகிழ்ச்சியை தருகிறது!) 

11. Holi celebrations are time to meet family and friends. These colours brighten my day! (ஹோலி கொண்டாட்டங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களை சந்திக்க ஒரு நேரம் ஆகும். இந்த நிறங்கள் என் நாளை பிரகாசமாக்கியது. 

12. We celebrated Holi at friend's house. The celebration was followed by lavish lunch. (நாங்கள் ஒரு நண்பரின் வீட்டில் ஹோலியை கொண்டாடினோம். கொண்டாடத்திற்கு பிறகு ஒரு ஆடம்பரமான மதிய விருந்து இருந்தது. 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning