Hello English
15 WhatsApp status messages
. easy
. 0
Read the article given below
15 WhatsApp status messages: 
 
1. Be strong, but not rude; be kind, but not weak; be bold, but don't bully; be humble, but not timid; be proud, but not arrogant.  (வலுவாக இருங்கள், ஆனால் முரட்டுத்தனமாக இல்லை; அன்பாக இருங்கள், ஆனால் பலவீனமாக இல்லை; தைரியமாக இருங்கள், ஆனால் திமிராக இல்லை; எளிமையாக இருங்கள், ஆனால் பயந்த வாறு இல்லை; பெருமையாக இருங்கள், ஆனால் இறுமாப்புடன்  இல்லை. 
 
2. Be careful of what you ask for, you might just get it! (வேண்டுவதை தெளிவாக வேண்டவும், அது உங்களுக்கு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. 
 
3. Unavailable for some time, kindly SMS instead of messaging on WhatsApp. (சில நேரங்களில் இல்லாமல் போகலாம், whatsapp ல் msg செய்வதற்கு பதிலாக  SMS அனுப்பவும்) 
 
4. Love is what makes you smile when you're tired. (அன்பு காதல் எனது நீங்கள் சூவடைவும் போது உங்களை புன்னகைக்க செய்யும் ஓர் விஷயம். 
 
5. Excited to go back home! Here come! (வீடிற்கு செல்ல உற்சாகமாக இருந்கிறேன், இதோ நான் வந்துவிட்டேன்) 
 
6. Work hard in silence and let your success make the noise. (அமைதியாக உழைக்கவும், உங்கள் வெற்றி கூச்சல் போடட்டும்) 
 
7. To get something you never had, you have to do something you never did. (இல்லாத ஒன்றை பெறுவதற்கு, இதுவரை செய்யாத ஓர் காரியத்தை செய்) 
 
8. I'm loving it! (நான் அதை விரும்புகிறேன்!) 
 
9. Finally, dream come true! Got my dream job! (இறுதியாக, ஒரு கனவு நனவாகிவிட்டது! என் கனவு வேலை கிடைத்துவிட்டது!) 
 
10. Life is short. Live to the fullest! (வாழ்க்கை சிறியது. முழுமையாக வாழவும்!) 
 
11. Grateful to have you in my life! Love you to the moon and back! (இருப்பதை கொண்டு சந்தோசமாக இருங்கள், அன்பை வணிகம் ஆக்காதீர்கள். 
 
12. Always be humble! The higher we are placed, the more humbly we should walk. (எப்போதும் எளிமையாக இருங்கள்! உயர்ந்த நிலை சென்ற பிறகு, மேலும் தாழ்மையுடன் நாம் நடக்க வேண்டும். 
 
13. Save the environment and mother Earth. Save our world, save our future. (சுற்றுசூழல் மற்றும் தாய் பூமியை பேணுக. நம் உலகம் மற்றும் நம் எதிர்காலத்தை  ரக்சிக்கவும். 
 
14. The only place want to be in is your heart! (உங்கள் இதயம் மட்டும் தான் நான் இருக்க விரும்பும் இடம்!) 
 
15. Woohoo! Off to Goa for vacation! Let the fun begin! (Woohoo! goa பயணம் ஆரம்பம், மகிழ்ச்சி ஆரம்பமாகட்டும். 
Hello English works best on our Android App