Hello English
11 WhatsApp messages to say 'I miss you'
. easy
. 0
Read the article given below
11 WhatsApp messages to say 'I miss you': 
 
1. was thinking of you all day. (நான்நாள் முழுவதும் உங்களை பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். 
 
2. have been missing you terribly hope you're doing well. (எனக்கு உங்கள் நினைவு மிகவும் மோசமாக உள்ளது! நான் நீங்கள் நன்றாக இருக்கிறிர்கள் என்று  நம்புகிறேன். 
 
3. miss hanging out with you all. We should plan reunion soon! (நான் உங்களுடன் வெளியே சுற்று வதை அதிகம் நினைத்து பார்க்கிறேன். நாம் விரைவில் ஒன்றுகூட ஒரு திட்டமிட வேண்டும். 
 
4. It's been so long since last saw your face. You should visit soon! (உங்கள் முகத்தை பர்ர்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. நீங்கள் விரைவில் வர வேண்டும்!) 
 
5. will never be too busy to spend time with you. (எனக்கு உங்களுடன் நேரத்தை செலவிட மிகவும் வேலையாக இருக்க மாட்டேன். 
 
6. miss the fabulous time that we spent together. wish we could meet sooner! (நான் நாம் ஒன்றாக கழித்த அந்த அற்புதமான நேரத்தை நினைக்கிறேன். நாம் விரைவில் சந்திக்க என்று நான் விரும்புகிறேன்!) 
 
7. Distance makes the heart grow fonder! (தூரம் அன்பை அதிகரிக்கும்) 
 
8. Missing someone isn’t easy but having someone to miss is wonderful. (எவரையாவது இல்லப்பது எளிதானது அல்ல, ஆனால் நம் மீது கொள்ள ஒருவரை பெற்று இருப்பது அற்புதமானது. 
 
9. miss the smiles. miss the laughs. miss the hugs. miss the love. miss talking to you everyday. (நான் புன்கையை இழக்கிறேன். நான் சிரிப்பை இழக்கிறேன். நான் அரவணைப்பை இழக்கிறேன். உன்னுடன் தினமும் பேசுவதை இழக்கிறேன். 
 
10. miss you like child misses her blanket! (ஒரு குழந்தை தனது போர்வை இழப்பது போல் நான் உங்களை இழக்கிறேன்!) 
 
11. have been missing you since the time you left. When would get to see you again? (நீங்கள் இங்கு இருந்து சென்றதில் இருந்து நான் உங்களை இழக்கிறேன். நான் எப்போது உங்களை காணலாம். 
Hello English works best on our Android App