Hello English
10 காதல் மற்றும் நட்பு தொடர்பான சொற்றொடர்கள்
. easy
. 0
Read the article given below
10 Proverbs on Love and Friendship: 
 
1. friend in need is friend indeed. (ஆபத்தில் உதவு நண்பனே உண்மையான நண்பன்) 
 
2. Beauty is in the eye of the beholder. (அழகு என்பது பார்ப்பவரின் பார்வையை பொறுத்தது) 
  
3. When one is in love, cliff becomes meadow. (காதலில் இருப்பவருக்கு கடும் வெப்பமும் இதமான குளிர் தரும்) 
 
4. letter from the heart can be read on the face. (உள்ளத்தின் கருத்து முகத்தில் பிரதிபலிக்கும்) 
 
5. Nothing is impossible for willing heart. (விரும்பும் இதயத்திற்கும் ஏதும் சாத்தியம்) 
 
6. friend is one who walks in when the rest of the world walks out.  (மற்றவர்கள் சென்றாலும் நண்பன் துணை நிற்ப்பன்) 
 
7. Friendship is the soul's heaven. (நட்பு ஆன்மாவின் சொர்க்கம்) 
 
8. Love has to be shown by deeds not words. (அன்பை வார்த்தைகளில் இல்லாமல் நற்செயல்களில்  காட்டவும்) 
 
9. There is no love like the first love. (முதல் காதல் போன்ற ஒன்று எதுவுமில்லை) 
 
10. The heart that loves is always young. (காதலிக்கும் இதயம் எப்போதும் இளமையாக தான் இருக்கும் 
Hello English works best on our Android App