Hello English
Hello English
Hello English
9 WhatsApp messages for Friendship
Language : Select
. easy
.
Read the article given below
messages for friendship: 

1. My riches do not lie in material wealth but in having friends like you. (ஏன் செல்வங்கள் என்பது சொத்துகளில் அல்ல உங்களை போன்ற நண்பர்களை பெற்று இருப்பது) 

2. Friendship is priceless gift that can't be bought or sold, but to have an understanding friend is far more worth than gold! (நட்பு ஒரு விலைமதிப்பற்ற பரிசு, அதை யாரும் வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது, நமை புரிந்து கொள்ளும் நபனை கொண்டிருப்பது தங்கத்தை காட்டிலும் மேலானது!) 

3. Friends are the family we choose for ourselves. (நண்பர்கள் நமக்கு நாமே தேர்வு செய்யும் குடும்பம். 

4. When count my blessings, count you thrice! :D (நான் எனக்காக வேண்டும் பொது உனக்காக அதிகம் வேண்டுவேன்) 

5. real friend is one who walks in when the rest of the world walks out. (உண்மையான நண்பன் எபது எல்லோரும் கைவிட்ட பிறகு உன்னுடன் துணை நிர்ப்பது 

6. My life is more beautiful because have you in it. (என் வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கிறது ஏனெனில் அதில் நான் உங்களை பெற்றுள்ளேன். 

7. would rather walk with friend like you in the dark, than alone in the light. (நான் ஒளி தனியாக நடப்பதை விட உன்னை போன்ற ஒரு நண்பர் உடன் இருட்டில் நடப்பேன்) 

8. Promise me you'll always remember: You're braver than you believe, and stronger than you seem, and smarter than you think. நீங்கள் எப்போதும் மறக்க மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்யுங்கள்: நீங்கள் நினைப்பதை விட நீங்கள் தெரியசாலி, மேலும் வலிமை மிகுந்தவன், நீங்கள் நினைப்பதை விட புத்திசாலி 

9. The truth is, everyone is going to hurt you. You just got to find the ones worth suffering for. (அனைவருக்கும் நீங்கள் காயப்படுத்த போகிறார்கள். ஆனால், நீங்கள் யாருக்காக அந்த காயங்களை பொறுத்து கொள்ள போகிறிர்கள் என்பது தான் உண்மை) 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning