Hello English
Hello English
Hello English
Writing a letter
Language : Select
. easy
.
Read the article given below
Sample Resignation Letter Relocation (மாதிரி ராஜினாமா கடிதம் இடமாற்றம்) 

Subject: Resignation from the post of Sales Manager. (பொருள்: விற்பனை மேலாளர் பதவியில் இருந்து ராஜினாமா. 

Dear Mr. Mahesh, (அன்புள்ள திரு மகேஷ், 

My journey with ABC Limited has been very enriching. However, for new journey to start, the previous one must end. As discussed, am moving to another city due to certain personal reasons, and will have to resign from my current post of 'sales manager' at ABC Limited. Kindly accept this mail as notice of my resignation. (ஏபிசி லிமிடெட்லில் எனது பயணம் மிகவும் செறிவூட்டு இருந்து வருகிறது. எனினும், ஒரு புதிய பயணம் தொடங்க, முந்தைய ஒரு முடிவுக்கு வர வேண்டும். விவாதிதத்தின் படி, நான் சில தனிப்பட்ட காரணங்களுக்காக மற்றொரு நகரம் மற்றம் செய்ய இருக்கிற காரணத்தினால், ஏபிசி லிமிடெட்லில் என் தற்போதைய 'விற்பனை மேலாளர்' பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தயவுசெய்து இந்த மின்னஞ்சலை என் ராஜினாமா அறிவிப்புகாக கருதி ஏற்றுக்கொள்ளவும். 

would dutifully serve my notice period for the next two months. (நான் கடமையுணர்வுடன் அடுத்த இரு மாதங்களுக்கு என் அறிவிப்பு காலம் பணியாற்றுவேன் 
would like to extend my gratitude to the whole team and my mentors, and wish the organization would see days of greater success. (நான் என் முழு அணிக்கு மற்றும் வழிகாட்டிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன், இந்த நிறுவனம் பெரும் வெற்றி நாட்களை பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

am thankful for all the guidance provided to me during my work tenure. (என் பதவிக்காலத்தின் போது, எனக்கு வழங்கப்பட்ட அனைத்து வழிகாட்டல்களுக்கும் நன்றி. 

Please accept my resignation, and do let me know if can be of any assistance during the transition period. தயவு செய்து என் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவும், என் மாற்ற காலத்தில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால், எனக்கு தெரியப்படுத்தவும்) 

Thank you. (நன்றி. 

Regards, 
Ramesh Kumar (அன்புடன், 
ரமேஷ் குமார்) 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning