Hello English
Hello English
Hello English
10 ஆங்கிலத்தில் புகார் செய்யும் வழிகள்
Language : Select
. easy
.
Read the article given below
10 ways to complain in English: 

1. am sorry to say this but am not happy with the cake that you sent me. Please let me know if could get replacement. (நான் இதை சொல்ல வருந்துகிறேன் ஆனால் நீங்கள் எனக்கு அனுப்பின கேக் எனக்கு மகிழ்ச்சியாக இல்லை. தயவு செய்து மாற்று பெற முடியும் என்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள். 

2. switched to this telecom operator month back and am really disappointed with the service. My 3G barely works. (நான் ஒரு மாதம் முன்பு இந்த தொலை தொடர்பு நிறுவனத்திற்கு மாறினேன் மற்றும் எனக்கு உண்மையில் சேவையினால் ஏமாற்றம் தான். என் 3G சரியாக வேலைசெய்வதே இல்லை. 

3. had registered complaint week back but no action has been taken yet. would appreciate prompt action. (நான் ஒரு வாரம் முன்பு ஒரு புகாரை பதிவு செய்தேன் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவில் நடவடிக்கை எடுத்தால் நன்ற இருக்கும். 

4. There seems to be something wrong with my set top box. Request you to please look into this immediately. (என் செட் டாப் பாக்ஸில் ஏதோ தவறு இருப்பதாக தெரிகிறது. தயவு செய்து நீங்கள் உடனடியாக இதை பார்க்க என் கோரிக்கை. 

5. Charging so much for such short ride seems bit unreasonable. Please quote fair price. (இது போன்ற ஒரு குறுகிய பயணதிற்கு வசுலிக்கபடும் கட்டணம் நியாயமற்றதாக தெரிகிறது. ஒரு நியாய விலையை குறிப்பிடவும். 

6. hate to say this, but am quite disappointed with your service. It has been over an hour since placed my order, but my food has not yet arrived. (நான் இதை சொல்ல வெறுக்கிறேன், ஆனால் நான் உங்கள் சேவை மிகவும் ஏமாற்றம் அளித்தது. நான் ஆர்டர் செய்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது, ஆனால் இன்னும் என் உணவு வரவில்லை. 

7. I'd like to escalate this issue to your manager. Could you please connect me to the manager? (நான் உங்கள் மேலாளரிடம் இந்த சிக்கலை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் மேலாளருடன் என்னை இணைக்க முடியுமா?) 

8. Sorry to bother you but there are too many mosquitoes here. Could you move us to another table? (உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும், ஆனால் இங்கு அதிகமாக கொசுக்கள் உள்ளன. நீங்கள் எங்களுக்கு மற்றொரு மேசைக்கு மாற்றி கொடுக்க முடியுமா?) 

9. I’m not satisfied with the quality of the table that you delivered. I'd like refund, please. நீங்கள் எனக்கு வழங்கியா மேசையின் தரம் திருப்திகரமாக இல்லை. நான் பணத்தை தயவு செய்து திரும்ப பெற விரும்புகிறேன். 

10. was expecting real wool shawl but the one you sent me is synthetic. (நான் ஒரு உண்மையான கம்பளி சால்வை எதிர்பார்த்தேன் ஆனால் நீங்கள் எனக்கு அனுப்பிஉள்ளது ஒரு செயற்கை பொருள். 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning