Hello English
Hello English
Hello English
12 ways to say Thank you
Language : Select
. easy
.
Read the article given below
12 ways to say Thank you: 

1. Is there no limit to your awesomeness? Thank you! (உங்கள் அற்புததன்மைக்கு எந்த எல்லையும் கிடையாது? நன்றி!) 

2. You’re lifesaver. can't thank you enough for your help. (நீங்கள் ஒரு வாழ்க்கை பதனக்கருவி. உங்கள் உதவி நான் நன்றி மட்டும் போதுமானதாக இருக்க முடியாது. 

3. am extremely grateful for what you have done. Thanks lot. (நீங்கள் செய்தற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். மிக்க நன்றி. 

4. Thanks bunch for the lovely cup cakes. They were delicious. (அழகான கப் கேக்களுக்கு நன்றி அவைகள் சுவையாக இருந்தது. 

5. have just two words to say to you: endless gratitude. Thank you! (நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய வெறும் இரண்டு வார்த்தைகள் உண்டு: முடிவற்ற நன்றியை. நன்றி!) 

6. really appreciate the effort that you put in yesterday. Thank you so much. (நீங்கள் நேற்று செய்த அந்த முயற்சியை நான் உண்மையில் பாராட்டுகிறேன். மிக்க நன்றி. 

7. Thank you so much for your help while my mom was in the hospital. am indebted to you for life. (என் அம்மா மருத்துவமனையில் இருந்த போது உங்கள் உதவிவிக்கு மிக்க நன்றி. வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். 

8. Your generosity overwhelms me. (உங்கள் பெருந்தன்மை என்னை மூழ்கடிகிறது. 

9. am moved by your thoughts and actions. (உங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்களை பார்த்து நான் மெய்சிலுத்துவிட்டேன்) 

10. cannot thank you enough for helping me. What would do without you? (நான் நீங்கள் செய்த உதவிக்கு போதுமான நன்றி தெரிவிக்க முடியாது. நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்ய வேண்டும்?) 

11. Words are powerless to express my gratitude. (என் நன்றியை தெரிவிக்க வார்த்தைகளுக்கு வலிமை போதாது. 

12. You are an amazing person. will never forget what you have done for me. (நீங்கள் ஒரு அற்புதமான மனிதர். நீங்கள் எனக்கு செய்ததை நான் எப்போதும் மறக்க மாட்டேன். 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning