Hello English
Hello English
Hello English
12 ways to say sorry
Language : Select
. easy
.
Read the article given below
12 ways to say sorry: 

1. am sorry (என்னை மன்னிக்கவும்) 

E. g. am sorry for what said. did not mean it. (நான் என்ன சொன்னேனோ அதற்க்கு என்னை மன்னித்து விடுங்கள். நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. 

2. regret (நான் வருந்துகிறேன்) 

E. g. regret the delay in sending you the mail. (நான் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப தாமதம் ஆனதற்கு வருந்துகிறேன். 

3. apologize (நான் மன்னிப்பு வேண்டுகிறேன்) 

E. g. apologize for being so impatient. (நான் இப்படி பொறுமை இல்லாமல் இருந்தற்கு மன்னிப்பு கேட்கிறேன். 

4. My apologies (என் மன்னிப்புகள்) 

E. g. My apologies for the delay in getting back to you. (உங்களை திரும்ப அழைப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு என் மன்னிப்புகள் தெரிவித்துகொள்கிறேன். 

5. My bad (எனது தவறு) 

E. g. Oops! My bad, am so sorry but deleted what you had typed. (அச்சச்சோ! என் தவறுதான், என்னை மன்னித்து விடு ஆனால் நான் நீங்கள் தட்டச்சு செய்து இருந்துததை அழித்துவிட்டேன். 

6. That was my mistake. It was my fault. (அது என் தவறு. அது என் தவறுதான். 

E. g. It was totally my fault, and am going to fix it. (இது முற்றிலும் என் தவறு தான், நான் அதை சரி செய்ய போகிறேன். 

7. owe you an apology (நான் உங்களிடம் ஒரு மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறேன்) 

E. g. Hey, owe you an apology for what said yesterday. (ஹேய், நேற்று நான் கூறியதற்கு உங்களிடம் நான் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டு இருக்கிறேன். 

8. Please forgive me (தயவு செய்து என்னை மன்னிக்கவும்) 

E. g. Please forgive me for telling her your secret. உங்கள் இரகசியத்தை அவளிடம் சொல்லிஎதற்கு தயவு செய்து என்னை மன்னியுங்கள். 

9. sincerely apologize. (உள்ளப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன். 

E. g. sincerely apologize for the errors in the presentation. assure you this won't happen again. (வழங்கல்களில் இருந்த பிழைகளுக்கு நான் உண்மையில் மன்னிப்பு கேட்கிறேன் இது மீண்டும் நடக்காது என்று நான் உறுதி அளிக்கிறேன். 

10. was wrong (நான் கருதியது தவறு) 

E. g. was wrong in asking you to do that. (உங்களை அதை செய்ய சொல்லி நான் கேட்டது என் தவறு தான். 

11. take full responsibility (நான் முழு பொறுப்பையும் ஏற்றுகொள்கிறேன். 

E. g. take full responsibility for what happened. hope you will forgive me. (நடந்த அனைத்துக்கும் நான் பொறுப்பேற்றுகொள்கிறேன் நீங்கள் என்னை மன்னித்துவிடுவிர்கள் என்று நான் நம்புகிறேன். 

12. Pardon (me) (என்னை) மன்னிக்கவும் this is not used for saying 'sorry' (இந்த சொல் மன்னிப்பு கேட்க பயன்படுத்தப்படுவதில்லை 'மன்னிப்பு'). This is similar to 'excuse me', and can be used when you want to cross crowded place, or if you want someone to repeat what they said. 'excuse me'க்கு ஒத்தவார்தையாகும் மேலும் நீங்கள் ஒரு கூட்டமான இடத்தை கடக்ககும் போது பயன்படுத்தலாம் அல்லது நீங்கள் விரும்பினால் ஒருவர் கூறியதை மீண்டும் கேட்க இத சொல்லை பயன்படுத்தலாம்) 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning