12 ways to say sorry:
1. I am sorry (என்னை மன்னிக்கவும்)
E. g. I am sorry for what I said. I did not mean it. (நான் என்ன சொன்னேனோ அதற்க்கு என்னை மன்னித்து விடுங்கள். நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. )
2. I regret (நான் வருந்துகிறேன்)
E. g. I regret the delay in sending you the E - mail. (நான் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப தாமதம் ஆனதற்கு வருந்துகிறேன். )
3. I apologize (நான் மன்னிப்பு வேண்டுகிறேன்)
E. g. I apologize for being so impatient. (நான் இப்படி பொறுமை இல்லாமல் இருந்தற்கு மன்னிப்பு கேட்கிறேன். )
4. My apologies (என் மன்னிப்புகள்)
E. g. My apologies for the delay in getting back to you. (உங்களை திரும்ப அழைப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு என் மன்னிப்புகள் தெரிவித்துகொள்கிறேன். )
5. My bad (எனது தவறு)
E. g. Oops! My bad, I am so sorry but I deleted what you had typed. (அச்சச்சோ! என் தவறுதான், என்னை மன்னித்து விடு ஆனால் நான் நீங்கள் தட்டச்சு செய்து இருந்துததை அழித்துவிட்டேன். )
6. That was my mistake. / It was my fault. (அது என் தவறு. / அது என் தவறுதான். )
E. g. It was totally my fault, and I am going to fix it. (இது முற்றிலும் என் தவறு தான், நான் அதை சரி செய்ய போகிறேன். )
7. I owe you an apology (நான் உங்களிடம் ஒரு மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறேன்)
E. g. Hey, I owe you an apology for what I said yesterday. (ஹேய், நேற்று நான் கூறியதற்கு உங்களிடம் நான் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டு இருக்கிறேன். )
8. Please forgive me (தயவு செய்து என்னை மன்னிக்கவும்)
E. g. Please forgive me for telling her your secret. ( உங்கள் இரகசியத்தை அவளிடம் சொல்லிஎதற்கு தயவு செய்து என்னை மன்னியுங்கள். )
9. I sincerely apologize. (உள்ளப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன். )
E. g. I sincerely apologize for the errors in the presentation. I assure you this won't happen again. (வழங்கல்களில் இருந்த பிழைகளுக்கு நான் உண்மையில் மன்னிப்பு கேட்கிறேன் . இது மீண்டும் நடக்காது என்று நான் உறுதி அளிக்கிறேன். )
10. I was wrong (நான் கருதியது தவறு)
E. g. I was wrong in asking you to do that. (உங்களை அதை செய்ய சொல்லி நான் கேட்டது என் தவறு தான். )
11. I take full responsibility (நான் முழு பொறுப்பையும் ஏற்றுகொள்கிறேன். )
E. g. I take full responsibility for what happened. I hope you will forgive me. (நடந்த அனைத்துக்கும் நான் பொறுப்பேற்றுகொள்கிறேன் . நீங்கள் என்னை மன்னித்துவிடுவிர்கள் என்று நான் நம்புகிறேன். )
12. Pardon (me) / (என்னை) மன்னிக்கவும் - this is not used for saying 'sorry' (இந்த சொல் மன்னிப்பு கேட்க பயன்படுத்தப்படுவதில்லை 'மன்னிப்பு'). This is similar to 'excuse me', and can be used when you want to cross a crowded place, or if you want someone to repeat what they said. ( 'excuse me'க்கு ஒத்தவார்தையாகும் மேலும் நீங்கள் ஒரு கூட்டமான இடத்தை கடக்ககும் போது பயன்படுத்தலாம் அல்லது நீங்கள் விரும்பினால் ஒருவர் கூறியதை மீண்டும் கேட்க இத சொல்லை பயன்படுத்தலாம்)