Hello English
Hello English
Hello English
13 Compliments on a photo
Language : Select
. easy
.
Read the article given below
13 Compliments on photo: 

1. That's stunning picture! You look so beautiful in it. (அது ஒரு வியக்கவைக்கும் படம்! நீங்கள் அதில் மிகவும் அழகாக இருக்கிறிர்கள். 

2. You look so handsome in that picture! And the backdrop is equally amazing too. (நீங்கள் அந்த படத்தில் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறிர்கள்! மற்றும் பின்னணி கூட அதற்க்கு சமமாக அற்புதமாக இருக்கிறது. 

3. Your smile is contagious! What an adorable picture! (உங்கள் புன்னகை தொற்றுகிறது! என்ன ஒரு அபிமானமான படம்!) 

4. What refreshing picture! You both look so cute in it. (என்ன ஒரு புத்துணர்ச்சி ஊட்டும் படம்! நீங்கள் இருவரும் அதில் மிகவும் அழகாக இருக்கிறிர்கள். 

5. Your eyes are breathtaking! Nice picture! (உங்கள் கண்கள் மூச்சடைக்க வைக்கின்றது! நல்ல படம்!) 

6. totally love the picture and love what you are wearing. (எனக்கு படம் முற்றிலும் பிடித்துள்ளது மற்றும் நீங்கள் அணிந்து இருப்பதையும் நேசிக்கிறேன். 

7. You picture looks amazing! Looks like you're really enjoying your vacation. (உங்கள் படம் ஆச்சரியமாக இருக்கிறது! நீங்கள் உண்மையில் உங்கள் விடுமுறையை அனுபவித்து வருவது போல் தெரிகிறது. 

8. Your picture is vibrant! Greece is indeed beautiful place. (உங்கள் படம் துடிப்பாக உள்ளது! கிரீஸ் உண்மையில் ஒரு அழகான இடம். 

9. That jacket looks great on you! (அந்த ஜாக்கெட் உங்களுக்கு நன்றாக இருக்கிறது. 

10. Your family looks adorable in the picture! What an amazing picture! You should get it framed. (உங்கள் குடும்பம் படத்தில் அபிமான தெரிகிறது! என்ன ஒரு அற்புதமான படம்! நீங்கள் அதை கட்டமிட்டு வைக்க வேண்டும். 

11. It's been so long haven't seen you! You look so beautiful in the picture. We must catch up soon! (நீண்ட நாட்கள் ஆகிவிட்டது நான் உங்களை பார்த்து! நீங்கள் படத்தில் மிகவும் அழகாக இருக்கிறிர்கள். நாம் விரைவில் சந்திக்க வேண்டும்!) 

12. This is fabulous click. You are so photogenic. (இந்த ஒரு அற்புதமான கிளிக்காக உள்ளது. நீங்கள் மிகவும் புகைப்படத்திற்கு ஏற்றவாறு உள்ளீர்கள். 

13. The black dress looks really elegant on you. You carry it off so well! Gorgeous photo! (கருப்பு உடை உங்களுக்கு உண்மையில் நேர்த்தியாக தெரிகிறது. நீங்கள் அதை நன்றாகப் எடுத்துக்கொண்டு இருக்கிறிர்கள்! அழகான புகைப்படம்!) 
Doubts on this article
OTHER ARTICLES
8 Other ways to say 'I love you'
9 Phrasal Verbs for 'Health'
7 Desserts - names in English
What is GST, the Goods and Services Tax?
What is a barrier island and why Sriharikota - a barrier island - is chosen for launching rockets?
Click on any word to find out its meaning